Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS RR : கார்த்திக் தியாகி அசத்தல் பந்துவீச்சு …. 2 ரன் வித்தியாசத்தில்…. ராஜஸ்தான் திரில் வெற்றி ….!!!!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.இதில்  பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற பஞ்சாப்  அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இதன் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ்- ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021: பஞ்சாப் கிங்ஸ் VS ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல் ….!!!

14-வது ஐபிஎல் சீசன் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்    […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் போட்டு முடிச்சிட்டு … சஞ்சு சாம்சன் எதுக்கு அப்படி செஞ்சாரு..? ஷாக் ஆன அம்பயர் …!!

14 வது  ஐபில் தொடரில் ,நேற்று நடந்த 4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின . நேற்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடும் போது தான்,ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது . இந்த ஐபில் சீசனில் பல வருடங்களாக ராஜஸ்தான் அணியிக்காக விளையாடிவரும் ,இளம் வீரரான  சஞ்சு சாம்சனை , […]

Categories

Tech |