Categories
தேசிய செய்திகள்

ஒரு வருஷம் ஆயிட்டு!…. ஆனால் பஞ்சாயத்துடன் இணைக்கப்படவில்லை…. கிராம மக்கள் வேதனை….!!!!!

மத்தியப்பிரதேசம் தோரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது தான் உதய்புரா கிராமம். இந்த கிராமம் மதுசூதன்கர் நகராட்சி பிரிக்கப்பட்ட போது, தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கபடும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் உதய்புரா கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் அதிகார்ப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. இது தொடர்பாக உதய்புரா மக்கள் கூறியதாவது, இதுவரையிலும் எங்களது கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கப்படாததால், அரசின் எந்த நலத்திட்டங்களையும் நாங்கள் பெற முடிவதில்லை. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

EPS, OPS பஞ்சாயத்து….. அதிமுகவில் அடுத்தது என்ன?….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று நேற்று தலைமைச் செயலகத்துக்கு முன்பாக அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை தேவை என்ற முழக்கம் அதிமுகவில் உள்ள காரணத்தினால் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது. வரும் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் வரும் தேர்தலில் OPS மகனுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் இல்லையெனில் அதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்…… பஞ்சாயத்தாரின் தீர்ப்பால் நேர்ந்த கொடூரம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலம், பரேலியில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுவனின் கிராமத்திற்கு சென்ற சிறுமியின் குடும்பத்தார் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சிறுவனுக்கு 18 வயது ஆனதும் அந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுவன் மீது எந்த புகாரும் அளிக்க வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் உறவினர்களின் பேச்சுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த இடத்தில “சார், மேடம்” வார்த்தைய பயன்படுத்த தடை… பஞ்சாயத்து நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!!

சார், மேடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பஞ்சாயத்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளை சார் மேடம் என்று அழைப்பது வழக்கம். ஆனால் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள்ளேயே இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி இருக்கின்றது கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம் ஆத்தூர் பஞ்சாயத்து அலுவலகம். இந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் யாரும் சார் மேடம் […]

Categories
தேசிய செய்திகள்

விவாகாரத்துக்குப் பின் வேறொரு திருமணம்… சாதி பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட வினோத தீர்ப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் விவாகரத்தான பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் பஞ்சாயத்தில் அவருக்கு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் விவாகரத்தான பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அவ்வாறு திருமணம் செய்து கொண்டது தவறு என்று கூறி அந்த கிராமத்தின் ஜாதி பஞ்சாயத்தில் அந்த பெண்ணிற்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டனை கொடுத்ததுடன் வாழைப்பழத் தோலில் எச்சிலை துப்பி அதை நாக்கால் […]

Categories
தேசிய செய்திகள்

தீர்ப்புனா இதுதான்….சீட்டு குலுக்கிப் போடுறே… “நாலு பேர்ல யார் பேர் வருதோ அவங்க பொண்ண கூட்டிட்டு போங்க”…!!

நான்கு இளைஞர்களுடன் ஓடிப்போன பெண் யாரை திருமணம் செய்வது என்ற குழப்பத்தில் சீட்டு குலுக்கி போட்டு மணமகனைத் தேர்ந்தெடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. உத்திரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த பஞ்சாயத்தில் 4 இளைஞனுடன் ஓடிப் போனதாக கூறப்படும் பெண்ணுக்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கும் முறை வினோதமாக இருந்தது. 4 ஆண்கள் சிறுமியுடன் ஓடிப் போனதை அடுத்து ஒருவரை தனது வாழ்க்கைத் துணையாக  தேர்ந்தெடுப்பதில் சிறுமிக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியுடன் ஓடிப்போன நான்கு இளைஞர்கள் அசின் நகரை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

“சீச்சீ” 8 வயது சிறுவனிடம் மோசமாக நடந்து கொண்ட 16 வயது சிறுவன்… பஞ்சாயத்து குழு கொடுத்த வினோத தண்டனை….!!

உத்திரபிரதேசத்தில் 8 வயது சிறுவனை 16வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பஞ்சாயத்து குழுவினர் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் என்ற பகுதியில் 8 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.  சம்பவத்தன்று அந்த 8 வயது சிறுவனை 16 வயது மதிக்கத்தக்க  சிறுவன் ஒருவன் அருகிலுள்ள வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அவன் 8 வயது சிறுவனுடன் தவறான முறையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளான். அதனால் சிறுவன் வலி தாங்க […]

Categories
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்தால்… 2.50 லட்சம் அபராதம்… அதிர்ச்சி…!!!

வாணியம்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் கட்டப் பஞ்சாயத்தில் இரண்டரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் காதல் திருமணங்களே அதிக அளவு நடக்கின்றன. அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் வாணியம்பாடி அருகே புல்லூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் மற்றும் ஜெயப்பிரியா ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டது. அப்போது அந்த பஞ்சாயத்தில்  தம்பதிக்கு 2.50 லட்சம் […]

Categories

Tech |