Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

செல்போனில் கொலை மிரட்டல்…. பஞ்சாயத்து தலைவர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியில் ஜெரோம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ புனிதா என்ற மனைவி உள்ளார். இவர் கொம்மடிக்கோட்டை பகுதியில் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்நிலையில் சொக்கன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம் மற்றும் அந்தோணி ஆகிய 2 பேரும் செல்போனில் தொடர்பு கொண்டு ஊராட்சி தலைவரை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து […]

Categories

Tech |