Categories
தேசிய செய்திகள்

18 வயது பெண்… 4 ஆண்களுடன் காதல்… சுவாரஸ்யமான திருமணம்… பஞ்சாயத்து வழங்கிய அதிரடி தீர்ப்பு….!!!

ராம்பூரில் பெண் ஒருவர் தான் காதலித்த நான்கு பேரில் ஒருவரை திருமணம் செய்ய சீட்டு குலுக்கி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம்பூர் மாவட்டத்திலுள்ள தாண்டா அஜீம்நகர் பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண் அப்பகுதியில் உள்ள 4  இளைஞர்களை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அப்பெண் நான்குபேரையும்  திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து ஐவரும் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர். இரண்டு மூன்று நாட்களாக ஐவரும் வீட்டிற்கு வராததால் பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்ய முடிவு […]

Categories

Tech |