Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு…. மளமளவென பற்றி எறிந்த தீ…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

பஞ்சாலை எந்திரத்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணபிரான் என்ற மகன் உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் கழிவு பனியன்களிலிருந்து பஞ்சு தயாரிக்கும் எந்திரம் வைத்து இயக்கி வருகிறார். இந்நிலையில் பஞ்சு தயாரிக்கும் இயந்திரங்கள் 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து திடீரென மோட்டார் ஆயில் சீல் உடைந்து பஞ்சு கழிவு எந்திரங்களில் மளமளவென தீப்பிடித்து எரிய […]

Categories

Tech |