Categories
பல்சுவை

20 வருடமாக….. “பஞ்சை ஸ்நாக்ஸாக சாப்பிடும் பெண்மணி”….. இது என்னடா புது பழக்கமா இருக்கு….!!!!

மக்கள் அனைவருக்கும் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அனைவரும் அன்றாட வாழ்க்கையில் மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் வேலைக்கு செல்கிறார்கள். நாம் தினமும் மூன்று வேளை உணவை தாண்டி அவ்வபோது பசிக்கும் பொழுது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். வெளிநாட்டில் ஜெனிஃபர் என்ற பெண்மணி ஈவ்னிங் ஸ்னாக்ஸ்க்கு பதிலாக தான் உறங்கும் மெத்தையில் உள்ள பஞ்சை எடுத்து சாப்பிட்டு வருகிறாராம். இதுபோன்ற வினோத பழக்கத்திற்கு இந்த பெண் அடிமையாகி உள்ளது. இந்த பெண்ணிற்கு 5 […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சு இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து….. வெளியான அதிரடி அறிவிப்பு……!!!!

தற்போது பஞ்சு இறக்குமதிக்கு 5 % அடிப்படை சுங்கவரியும், 5 % வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் விதிக்கப்படுகிறது. உள்நாட்டில் விலையைக் குறைக்கும் அடிப்படையில் இந்த வரிகளை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பஞ்சு இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த முடிவால் ஜவுளித் தொழில்துறையும், நுகர்வோரும் பயன்பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பஞ்சு குடோனில் தீ விபத்து…. தீயணைப்புத் துறையினரின் முயற்சி…. ஈரோட்டில் பரபரப்பு….!!

பஞ்சு குடோனில் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தாம்பாளையம் பிரிவு அருகில் கழிவு பஞ்சுகளை அரைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 3 ஷிப்டுகளாக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி தொழிலாளர்கள் 10 பேர் இரவு 1 மணி அளவில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது திடீரென குடோனில் வைக்கப்பட்டிருந்த கழிவு பஞ்சுகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பஞ்சு மீது எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி […]

Categories

Tech |