Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எறிந்த லாரி…. ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

பஞ்சு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.கைலாசபுரம் கிராமத்தில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் அளவந்தன்குளம் பகுதியில் வசிக்கும் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான லாரியில் கோவையிலிருந்து பஞ்சுலோடு ஏற்றிகொண்டு தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் பக்கவாட்டில் உள்ள இரும்பு தகரம் உடைந்துள்ளது. இதனை அறிந்த சுரேஷ் […]

Categories

Tech |