Categories
உலக செய்திகள்

தலீபான்கள் முன்னெடுக்கும் தாக்குதல்கள்…. முறியடிக்கும் வடக்கு கூட்டணி…. வெளியான தகவல்கள்….!!

தலீபான்கள் பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்து அதில் பல தோல்விகளையும் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த வடக்கு கூட்டணி தலீபான்களின் […]

Categories

Tech |