ஆப்கானிஸ்தானின், எதிர்ப்புக் குழுவின் தலைவராக உள்ள அகமது மசூத், தலீபான்களுடன் பேச்சுவார்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், அங்கு புதிய ஆட்சியை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் 34 மாகாணங்களில், 33 மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்களால், இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே இருக்கும் பஞ்ச்ஷீர் என்ற மாகாணத்தை கைப்பற்ற முடியவில்லை. இதனிடையே, நாட்டின் துணை அதிபராக இருந்த அமருல்லா சாலே, தன்னை ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபர் என்று […]
Tag: பஞ்ச்ஷீர் மாகாணம்
பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த சண்டையில், 600 தலீபான்கள் உயிரிழந்ததாக போராளிகள் குழு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாட்டு படைகள் மொத்தமாக வெளியேறியதால் தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். நாட்டில் இருக்கும் 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை கைப்பற்றி விட்டார்கள். எனினும் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே இருக்கும் பஞ்ச்ஷீர் என்ற மாகாணத்தை தலீபான்களால் கைப்பற்ற முடியவில்லை. இம்மாகாணத்தில், சுமார் இரண்டு லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்க மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக தலிபான்களை எதிர்த்து போராடுபவர்கள். கடந்த 1980-ஆம் […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை அந்நியர்களால் […]