Categories
உலக செய்திகள்

“இறுதி துளி இரத்தம் சிந்தும் வரை போரிடுவோம்!”.. தலிபான்களை எதிர்க்கும் ஆப்கான் கமாண்டோக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் பிரிட்டன் ராணுவத்திடம் பயிற்சி மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கமாண்டோக்கள் மீண்டும் ஒன்றிணைவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் போராளிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை திட்டமிட்டு அதிரடியாக கைப்பற்றி விட்டார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றி, கடைசியாக தலைநகர் காபூல் நகரில் புகுந்தனர். அதன்பின்பு ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் என்று ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி விட்டார்கள். எனவே, தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சிய மக்கள் அங்கிருந்து தப்பித்து வருகிறார்கள். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற […]

Categories

Tech |