இந்தோனேசிய நாட்டின் பாலி நகருக்கு அருகில் சுமார் 271 நபர்கள் பயணித்த படகு தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீட்டாபாங் நகரத்திற்கு செல்வதற்காக லிம்பர் துறைமுகத்திலிருந்து ஒரு படகு புறப்பட்டு இருக்கிறது. அதில் பயணிகள் 236 பேரும், பணியாளர்கள் 35 பேரும் பயணித்திருக்கிறார்கள். படகு, இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு அருகில் சென்ற போது திடீரென்று படகு தீப்பற்றி எரிந்தது. எனவே, உடனடியாக பயணிகளை மீட்க 2 கடற்கரை கப்பல்கள் அங்கு விரைந்தது. மீட்பு […]
Tag: படகு
கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகில் சென்ற படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும் 20 நபர்கள் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த 40 பேர் ஒரு மீன்பிடி கப்பலில் நேற்று சென்று இருக்கிறார்கள். கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகே சென்ற படகு, திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமிருக்கும் 22 நபர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை […]
கடல் கடக்கும் முயற்சியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற அகதிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு போர் மற்றும் வறுமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றார்கள். இவர்களில் அதிகமானோர் கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக படகுகளில் பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவை அடைய முயற்சி செய்து வருகின்றார்கள். இது போன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்கள் துயரத்தில் முடிந்து விடுகின்றது. இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான […]
படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கிய பத்து பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பீகாரில் உள்ள மனேர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக கங்கை ஆற்றின் மறுக்கரைக்கு சென்று தீவனம் சேகரித்து விட்டு நேற்று காலை 3 படகுகளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் 2 படகுகள் ஒன்றுக்கு ஒன்று மோதியுள்ளது. இதனால் […]
சென்னை கூவம் மற்றும் அடையாற்றில் படகு மூலம் கொசுமருந்து தெளிக்கும் பணி இன்று(ஆக 29) தொடங்கும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் தீவிர […]
மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்கடல் பகுதியில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ஒரு படகு கடந்த வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இப்படகால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வரும், உள்துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப்பேரவையில் கூறியிருப்பதாவது “ராய்கட்டில் கரை ஒதுங்கிய படகில் பகுதியளவு தானியங்கி ஆயுதங்கள் சில இருந்தது. இந்த படகு ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்கு சொந்தமானது ஆகும். மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு […]
ஜெர்மனியில் வசிக்கும் ஒரு தம்பதியர் படகிலேயே வாழ தீர்மானித்த நிலையில், புயலில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த Annemarie-Karl Frank என்ற தம்பதி படகில் வாழ முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் தங்கள் படகில், அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவரை ஏற்றிக்கொண்டு பயணித்திருக்கிறார்கள். அப்போது, திடீரென்று கடும் புயல் உருவானது. அதில், படகு சிக்கியது. இதனைத்தொடர்ந்து, Annemarie படகில் இருக்கும் பாய் மரத்தை சரி செய்ய சென்றுள்ளார். அப்போது, […]
இந்தோனேசியாவில் 43 நபர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்து விழுந்ததில் 26 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் மகஸ்ஸரில் இருக்கும் பாடெரே என்னும் துறைமுகத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை அன்று புறப்பட்ட படகு ஒன்று திடீரென்று நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து நேற்று படகு சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்லாததால் படகை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 17 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 26 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை தேடும் பணி நடக்கிறது. அந்த […]
கரீபியன் தீவு நாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன்முறையும், மற்றொரு புறம் வறுமையும் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த இருநாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் மேற்கொண்டு அமெரிக்காவை சென்றடைகின்றனர். இதுபோல் ஆபத்தான பயணங்கள் பல்வேறு நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. இந்நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த பல பேர் ஒரு படகில் கரீபியன் கடல் […]
ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் டீசலுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் ஸ்கூபா டைவிங் செய்யக்கூடிய வீரர்கள் பயணம் மேற்கொள்ளும் சிறிய வகை படகில் 47 பேரல் டீசல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென்று படகு கவிழ்ந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் பயணம் மேற்கொண்ட 4 நபர்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டனர். கடலில் கொட்டியா டீசலை அகற்றும் பணியை வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். காலபகாஸ் தேசிய பூங்கா […]
மெக்சிகோ நாட்டு கடல் பகுதியில் சினிமாவில் வருவதைப் போல் நடுக்கடலில் படகை துரத்திச் சென்று 1.2 டன் எடையுள்ள கோக்கைன் போதைப் பொருளை மெக்சிகோ ராணுவம் கைப்பற்றியுள்ளது. பசிபிக் கடலில் அமைந்துள்ள puerto vallarta என்ற பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுக்கடலில் போதைப் பொருளை கடத்தி செல்வதை அறிந்த மெக்சிகோ ராணுவத்துறையினர் மற்றொரு படகில் மின்னல் வேகத்தில் துரத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த படகை மடக்கி மடக்கி பிடித்து அதில் இருந்த போதைப் பொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றிள்ளனர். […]
வடஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாழ்வாதாரத்திற்காக ஐரோப்பிய நாடுகளை நோக்கி 50-க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் திடீரென்று நீரில் மூழ்கிவிட்டது. இதனால் தண்ணீரில் தத்தளித்தவர்களை அருகில் உள்ள கிராம மக்கள் மீட்டனர். அப்போது இறந்த நிலையில் 13 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 37 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]
பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மீது மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பங்களதேஷின் டாக்காவில் உள்ள சிட்டலக் ஷியா நதியில் கடந்த 20 ஆம் தேதி அன்று சுமார் 50 பயணிகளுடன் படம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த படகின் மீது மோதியது. இந்த நிலையில் படகின் மீது கப்பல் மோதியதில் வேகத்தில் படகில் முன்பகுதி கப்பலில் […]
இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மீனவர்கள் 56 பேர் வேதாரண்யம் கடற் பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை கத்தி ,அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவர்களிடமிருந்த வாக்கிடாக்கி, செல்போன், பேட்டரி மற்றும் டீசல் போன்றவற்றை பகிரங்கமாக பறித்துள்ளனர். […]
கச்சத்தீவு அருகில் இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கி உள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலமாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகு கடலில் மூழ்கி உள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக சொல்லி இலங்கை […]
பிரேசில் நாட்டில் உள்ள ஃபர்னாஸ் என்ற ஏரிக்கு வார இறுதிநாளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்றுள்ளனர். இந்நிலையில் 3 படகுகளில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் மீது எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 32 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 20 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு […]
கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் படகு இறங்கு தளத்தில் தமிழக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர்களின் விசை படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதால் தங்களது படகுகளில் சாப்பிட தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவர். இந்நிலையில் ஒரு படகில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு பக்கத்தில் இருந்த படகுகளில் பிடித்தது. […]
கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு படகுகள் மூலமாக மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கையைச் சேர்ந்த கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 43 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 6 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது மேலும் 12 மீனவர்களை கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தியாகராய நகர், கோடம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சுரங்க பாதைகளில் உள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். […]
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பல முக்கிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிச் என்னையே மழைநீரால் ஸ்தம்பித்து உள்ள நிலையில் நடிகர் மன்சூரலிகான் ஒரு […]
ஜெர்மன் நாட்டிற்குள் நுழைய முயன்று நடுக்கடலில் மாட்டிக்கொண்ட 482 அகதிகளை மீட்பு குழுவினர் போராடி மீட்டதாக என்ஜிஓ அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் தங்கள் நாடுகளிலிருந்து சில மக்கள் வெளியேறுகிறார்கள். அவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். எனவே, கடலில் நீந்தி உயிரை பணயம் வைத்து ஆபத்தான நிலையில் பயணிக்கிறார்கள். இதனால், பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில், சுமார் 482 அகதிகள் மத்திய தரைக்கடல் […]
காவிரியில் தண்ணீர் அதிகமாக வருவதால் படகு போக்குவரத்தானது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கு இடையில் காவிரி ஆற்றில் படகு போக்குவரத்தானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பும் நிலையில் இருப்பதாலும், காவிரி ஆற்றில் அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி வருவாய்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் படகு போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதன் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. […]
கேரள அரசின் அனுமதி கிடைக்காததால் முல்லைப் பெரியாறு பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள படகு வெறும் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தேக்கடி பகுதிக்கு தமிழகத்தின் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் இருந்து சென்றுவர பொதுப்பணித்துறைக்கு கண்ணகி, ஜல ரத்னா என்ற 2 படகுகள் உள்ளன. இந்த படகுகள் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித் துறையினர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்டீல் படகு ஒன்றை வாங்கி அதற்கு […]
கேரள பெண்ணுக்கு சொந்தமான படகில் இலங்கை தமிழர்களை கனடாவுக்கு கடத்துவதற்கு முயற்சி செய்தபோது அமெரிக்க கடற்படையிடம் சிக்கியது. இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுகள் மற்றும் மொரீஷியஸ் தீவுக்கு இடையில் ஒரு படகை அமெரிக்க கப்பற்படையினர் வழிமறித்தனர். அதில் 59 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கனடாவுக்கு கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அமெரிக்க கப்பற்படையினர் அந்தப் படகை பறிமுதல் செய்து மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்ட 59 பேரும் மதுரை மற்றும் […]
சட்டவிரோதமாக கஞ்சா கடத்துவதற்கு முயற்சி செய்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடந்த 26-ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன், கண்காணிப்பாளர்கள் பாலமுரளி, ரமேஷ், கழுகாசலமூர்த்தி, ஆய்வாளர் மாசிலாமணி போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கீச்சாங்குப்பம் அருகே புதிய துறைமுகம் பகுதியில் மீன்பிடி பைபர் படகில் சிலர் பெரிய அளவிலான பொட்டலங்களை […]
மக்கள் எவரும் வசிக்காத கரீபியன் தீவிற்கு குடும்பத்தோடும் நண்பர்களுடனும் சென்று விட்டு வீடு திரும்பிய நபர்களுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் உலுக்கியுள்ளது. தென் அமெரிக்க நாட்டில் வசித்துவந்த chacon என்னும் தாய் அவரது குடும்பத்தோடும், நண்பர்களோடும் மொத்தமாக 9 பேர் கரீபியன் தீவுக்கு சென்றுள்ளார்கள். அதன்பின்பு வீடு திரும்புவதற்காக சிறிய படகு ஒன்றில் கடலில் பயணம் செய்துள்ளார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக படகு பெரிய அலை ஒன்றில் மோதி இயங்காமல் பாதியிலேயே நின்றுள்ளது. இதற்கிடையே கரீபியன் தீவுக்கு […]
கனடாவில் வசிக்கும் பொறியாளர் ஒருவர், ஆங்கில கால்வாய்க்குள் நுழைந்த படகில், போதைப்பொருள் இருப்பதாக, வெளியான செய்தியைக் கண்டு பெரும் சோகமடைந்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகள், பிரிட்டன் எல்லை படைக்கு கொடுத்த ரகசிய தகவலின் படி, கரீபியன் கடல் பகுதியிலிருந்து, ஆங்கில கால்வாய்க்குள் நுழைந்த படகை, பிரிட்டன் காவல்துறையினர், நேற்று சோதனை செய்துள்ளனர். அதில் 250 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய 2000 கிலோ கொக்கைன் இருந்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் உட்பட ஆறு பேரை […]
பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து நுழைந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தை பிரான்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை. பிரிட்டன் நாட்டிற்குள், பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாயின் வழியே படகுகளில் பயணித்து புலம்பெயர்ந்த மக்கள் புகுந்து வருகிறார்கள். இது தொடர்ந்து வருவதால், பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் பிரிட்டன் அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, ஆங்கில கால்வாய்க்குள் புகும் புலம்பெயர்ந்த மக்களின் படகுகளை நிறுத்தி, அதனை பிரிட்டன் எல்லையை தாண்டி விட்டுவிடவேண்டும் என்பது தான் இத்திட்டம். ஆனால் […]
படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டணம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி படகில் மீன்பிடிக்க சென்று விட்டு மாலை வேளையில் துறைமுகத்தில் நுழைவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் துறைமுக முகத்துவார பகுதியில் வந்தபோது ராட்சத அலையில் படகு கவிழ்ந்து விட்டது. இதனால் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இனையம்புத்தன்துறையை சேர்ந்த ஆன்டனி […]
ராட்சத அலையால் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் பகுதியில் சர்ஜீன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இணையம்புத்தன்துறை சேர்ந்த தாசன் மகன் ஆன்டனி பிரிட்டன் ராஜா, தேங்காய்ப்பட்டணத்தை சேர்ந்த வினித், முள்ளூர்துறையைச் சேர்ந்த ஷைஜீ, இணையம்புத்தன்துறையை சேர்ந்த மரியதாசன் உட்பட 7 பேர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு மாலை வேளையில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் […]
பீகார் மாநிலத்தில் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் மணமக்கள் படகில் ஊர்வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர கிராமத்தில் உள்ள மக்கள் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்ட சூழ்நிலையில், சமஸ்திபூர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. #WATCH | Bihar: A wedding procession reached a bride's home in Samastipur's […]
பிரிட்டன் நபர்கள் சென்ற ஒரு படகை ஜிப்ரால்டருக்கு அருகில் சுமார் 30 திமிங்கலங்கள் சேர்ந்து நகரவிடாமல் தாக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. கிரேக்கத்திற்கு செல்வதற்காக ஒரு சொகுசு படகு கென்டில் இருக்கும் ராம்ஸ்கேட் என்ற பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த படகில் பிரிட்டன் மாலுமிகள் மூவர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 25 மைல் தூரத்தில் திடீரென்று படகை முன்னோக்கி நகர்த்த விடாமல் திமிங்கலங்கள் மொத்தமாக சேர்ந்து தாக்கத் தொடங்கியுள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/28/715148937778841737/640x360_MP4_715148937778841737.mp4 எனவே உடனடியாக […]
அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு டன் எடை கொண்ட போதை பொருட்கள் மாட்டிக்கொண்ட நிலையில், மூன்று பிரிட்டன் நபர்களுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பாவிற்கு, கரீபியனிலிருந்து ஒரு படகு புறப்பட்டு சென்றுள்ளது. அதனை ஸ்பெயின் காவல்துறையினர் மற்றும் சுங்க அதிகாரிகள் இணைந்து இடைமறித்து சோதனை செய்துள்ளனர். அதில் கொக்கைன் என்ற போதைப்பொருள் சுமார் ஒரு டன் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 80 மில்லியன் பவுண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஸ்பெயினில் ஒரு சோதனையின் போது, […]
மீனவர்கள் 11 பேர் சென்ற படகு நடுகடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வள்ளவிளை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பெரியநாயகி எனும் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் வேறொரு படகு உடைந்து கவிழ்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அந்த படகை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் அந்தப் படகு மெர்சிடஸ் பெயரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மீனவர்கள் விசாரித்தபோது, வள்ளவிலை கிராமத்தில் வசிக்கும் கைராசன் மகன் ஜோசப் பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான படகுதான் […]
மங்களூர் அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 14 மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஒரு படகில் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிர் இழந்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ரபா என்ற படகில் மொத்தம் 14 பேர் சென்றுள்ளனர். அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இந்த மீனவர்கள் தமிழ்நாடு, ஒரிசாவை […]
குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன பொருள்: தண்ணீர் பாய்வது […]
இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை நாம் விடுதலை செய்வதற்கு அவசியம் இல்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி 214 விசை படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு எல்லை தாண்டி வந்தது என்று கூறி இலங்கைப் படையினர் இரண்டு படகுகளில் வேகமாக வந்து […]
பிறந்த நாள் கொண்டாட நண்பர்களுடன் சென்ற நபர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள கிழக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் சைமன் ஹால்டர். இவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து படகு சவாரி சென்றுள்ளார். அங்கு படகு ஒன்றில் தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது இவரது நண்பர்கள் ஹால்டரை விளையாட்டிற்காக தண்ணீரில் தூக்கிப்போட்டுள்ளனர். இதனைதொடர்ந்து ஹால்டர் படகு நோக்கி நீந்தி வந்து கொண்டிருக்கையில் அவரது நண்பர்கள் இருவர் அவரை காப்பாற்ற நீரில் […]
அமெரிக்காவின் புளோரிடாவில் படகு உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த நபர் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஸ்டூவர்ட். இவர் புளோரிடாவின் போர்ட் கனவர்ல் பகுதியிலுள்ள துறைமுகத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 4 மணி அளவில் நவீன படகில் வழக்கமான பயணமான அட்லாண்டிக் கடலுக்கு மீன் பிடிக்கவும், சுற்றுப் பார்க்கவும் சென்றுள்ளார். அவர் எப்பொழுதும் இரவு நேரத்தில் கடலில் தங்குவது இல்லை. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை தனது படகில் கடலுக்கு சென்ற ஸ்டூவர்ட் […]
படகு கவிழ்ந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் பத்து பேர் மாயமாகி உள்ளனர் இந்தோனேசியாவில் கிரகடாவ் எரிமலையின் அருகிலிருக்கும் ரகட்ட தீவிலிருந்து 16 பேருடன் கே.எம் புஸ்பிட்ட ஜெயா என்ற படகு புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சுந்தா ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென படகு கவிழ்ந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து தேடல் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு ஆறு பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீதமுள்ள […]