Categories
உலக செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு படகில் சென்ற 100 பேர்…. ஆற்றில் கவிழ்ந்ததில் 19 பெண்கள் பலி…. தேடும் பணி தீவிரம்….!!!

படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கி  19 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், ரஹீம் யார் கான் மாவட்டத்தில் மோட்ச்கா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 100 பேர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றனர். இவர்கள் திருமண நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு படகில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். இவர்கள் இந்தோஸ் ஆற்றில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தின் இடையே […]

Categories

Tech |