Categories
தேசிய செய்திகள்

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து…..11 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் யமுனை ஆற்றில் படகு போக்குவரத்து சேவை நடைபெற்று வருகின்றது. இதில், மார்க் என்னும் பகுதியில் இருந்து ஜரௌலி காட் என்ற பகுதியை நோக்கி நேற்று முன்தினம் 30 பேர் அமரும் வகையிலான படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் திடீரென பெரிய அலை காரணமாக வந்த படகு கவிழ்ந்தது. படகில் 30 முதல் 35 முதல் பயணிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு….! முன்னாள் முதலமைச்சர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து….. மீட்ட மீனவர்கள்….!!!!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் சோம்பல்லி கிராமத்திற்கு சென்றார். கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல், படகு மூலம் சென்றபோது, ​​எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தண்ணீரில் மூழ்கினர். இதில் சந்திரபாபு நாயுடுவும் நிலை தவறி நீரில் விழுந்தார். இதனை கவனித்த […]

Categories
உலக செய்திகள்

மத்திய தரைகடலில்…. கவிழ்ந்த படகு…. 90 பேர் பலி….!!

படகு கவிழ்ந்த விபத்தில் 90 அகதிகள் உயிரிழந்துள்ளனர். லிபியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி 100க்கும் மேற்பட்டவர்கள் படகில் பயணம் செய்துள்ளனர்.  இந்நிலையில்  படகு நடுகடலில் சென்று கொண்டிருந்த போது  திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில் தண்ணிரில் தத்தளித்து கொண்டிருந்த  4 பேரை பிரான்ஸ் நாட்டு சர்வதேச கடல் எல்லையில் எண்ணெய் கப்பல் மீட்டுள்ளது. மேலும் மற்றவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  குறிப்பாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி […]

Categories
உலக செய்திகள்

அகதிகளின் படகு பயணம்…. திடீரென கடலில் மூழ்கி…. 41 பேர் உயிரிழப்பு…..!!!

ஐரோப்பியாவில் நுழைவதற்காக மத்தியதரைக் கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான இத்தாலியில் லம்பிடுசா தீவுக்கு செல்வதற்காக உள்நாட்டுப் போர் வறுமை பயங்கரவாதம் போன்ற காரணங்களால் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட  மக்கள் அகதிகளாக நேற்று கடலில் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் பகுதியை கடப்பதற்கான  முயற்சி ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அகதிகள் பயன்படுத்திய படகு மத்திய தரைக்கடல் பகுதியில் சென்றி கொண்டிருக்கும் […]

Categories

Tech |