Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ராட்சத அலையில் கவிழ்ந்த படகு…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்பனை பகுதியில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பிரான்சிஸ் மீன்பிடிக்க செல்வதற்காக மற்ற மீனவர்களுடன் சேர்ந்து மீன்பிடி படகை கடலுக்குள் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் படகு சிக்கி கவிழ்ந்துள்ளது. இதில் பிரான்சிஸ் படகுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உவரி […]

Categories

Tech |