சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இங்கு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் சனி, ஞாயிறு, சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் படகு சவாரி செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி படகில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து கடல் […]
Tag: படகு சவாரி
படகு சவாரிக்காக நவீன படகு கொண்டுவரப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாலாங்குளம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக மோட்டார் படகுகள், பெடல் படகுகள், வாட்டர் சைக்கிள் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோன்று உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்திலும் தொடங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக 2 பெடல் படகுகள், 2 துடுப்பு படகுகள், 2 ஸ்கூட்டர் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக 12 பேர் பயணம் செய்யக்கூடிய […]
விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு இல்லம், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடி சீட் போன்ற இடங்களுக்கு சென்றனர். அதன்பிறகு காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், லேசான சீதோஷ்ண நிலையும் […]
வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் நீரார் அணையில் படகு சவாரி ஆரம்பிக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பாக வாழைத்தோட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சியின் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா இருந்த நிலையில், அந்த பூங்காவை அகற்றிவிட்டு தற்போது படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் படகு இல்லத்தில் படகுகள் அனைத்தும் வாங்கி தயார் […]
படகு சவாரி செய்து கொண்டிருந்த பெண்ணின் காலை முதலை பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எமிலி என்ற பெண் தனது நண்பர்களுடன் தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் விக்டோரியா அருவியின் அருகே எமிலி தன்னுடைய நண்பர்களுடன் படகுசவாரி சென்றார். அப்போது படகின் அருகிர வந்த முதலை திடீரென எமிலியின் காலை கவ்வி பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று விட்டது. இதனால் எமிலியை எப்படி காப்பாற்றுவது […]
மன்சூர் அலிகான் தேங்கிய மழைநீரில் பாட்டு பாடியவாறு படகு சவாரி செய்கிறார். தமிழகம் முழுவதும் கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. மழையை ரசிப்பவர்கள் கூட இந்த மழையை கண்டு எப்போது மழை நிற்கும் என புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இதற்கு காரணம் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. இதனையடுத்து, தேங்கிய மழைநீரால் மக்கள் பலர் கஷ்டப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் மன்சூர் அலிகான் தேங்கிய மழைநீரில் பாட்டு பாடியவாறு படகு […]
சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினை மறுசீரமைக்க திட்ட ஆலோசகரின் அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். சென்னை மெரினாவில் ராயல் மெட்ராஸ் யாக்ட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.. ஜவ்வாது மலைப்பகுதி […]
ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரிக்கான கட்டண விலை உயர்ந்துள்ளது. அதன்படி இரண்டு நபர்கள் பயணிக்கும் மிதிபடகிற்கு 250 ரூபாயும், நான்கு பேர் பயணிக்கும் மிதிபடகிற்கு 350 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4 நபர்களுக்கான துடுப்பு படகிற்கு 400 ரூபாயும், 6 பேர் பயணிக்கும் துடுப்பு படகிற்கு 450 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 8 பேர் பயணிக்கும் மோட்டார் படகிற்கு 800 ரூபாயும், 10 பேர் பயணிக்கும் மோட்டார் படகிற்கு 1000 ரூபாயும், 15 பேர் […]
கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. வார நாட்கள், வார இறுதி நாட்கள் என தனித்தனி கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் அளித்தனர்.வார நாட்களில் 100 […]
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. தற்போது அங்கு குளுகுளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் காலையில் லேசான வெப்பம் நிலவியது. இதையடுத்து மாலை 5 மணி முதல் சுமார் ஒரு […]