Categories
உலக செய்திகள்

வியட்நாமில் விபத்துக்குள்ளான படகு…. தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்கள்…!!!

வியட்நாமிற்கு அருகில் கடலிலிருந்து மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் 152 பேர் தாய் நாட்டிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு அருகில் பெரிய படகு ஒன்றில் பயணித்த இலங்கை தமிழர்கள் 302 பேர் விபத்தில் சிக்கினர். அந்த படகு கடலில் கவிழ்ந்து விழுந்து தத்தளித்து. நீரில் மூழ்கியவர்களை கடற்படையினர் போராடி மீட்டு விட்டார்கள். அதன் பிறகு, அவர்கள் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த படகில் பயணித்தவர்கள் வேறு நாட்டில் குடியேறும் நோக்கில் தப்பியதாக கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே, இலங்கை வெளியுறவு அமைச்சகமானது, […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய படகு…. 76 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 85 பேரை ஏற்றுக்கொண்டு ஒரு படகு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென வெள்ளத்தில் சிக்கிக் நீரில் மூழ்கியுள்ளது. இதில் அந்த படகில் பயணித்த 85 பேரில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒன்பது பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேச படகு விபத்து… பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு… பெரும் சோகம்…!!!!!

வங்கதேச படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் பிரசித்தி பெற்ற போதேஸ்வரி கோவிலுக்கு ஹிந்து பக்தர்களே ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 68 பேர் பலியாகி உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேசியபோது கொரோட்டா நதியில் ஞாயிற்றுக்கிழமை படகு விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்பு பணிகளில் மேலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் படகு கவிழ்ந்து விபத்து…. லெபனான் நாட்டு அகதிகள் 73 பேர் உயிரிழப்பு…!!!

லெபனான் நாட்டிலிருந்து வந்த படகு சிரியா நாட்டின் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அதிகமானோர் கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி கொண்டிருக்கிறார்கள். லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு பண மதிப்பு 90 சதவீதம் சரிவடைந்திருக்கிறது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணியை இழந்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலையில் தவித்து வருகின்றன. இந்நிலையில் நாட்டில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

திமிங்கலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான படகு… 5 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

நியூசிலாந்தில் படகு ஒன்று திமிங்கிலத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகி ஐந்து நபர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்தில் உள்ள கோஸ் பே என்னும் பகுதியில் இருக்கும் கடலில் சிறிய வகை படகு ஒன்றில் நேற்று 11 நபர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பறவை ஆர்வலர்கள். அப்போது அந்த படகின் மீது திடீரென்று ஒரு பெரிய திமிங்கலம் வந்து மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இது பற்றி கடலோர […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 12 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

படகு விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் ஜராவ்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 11-ம் தேதி படகில் 40 பேர் சென்றுள்ளனர். இந்த படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு உடைந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் கவிழ்ந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் […]

Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு…. 50 நபர்கள் மாயமானதாக தகவல்…!!!

கிரீஸில் உள்ள ஏஜியன் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் அண்டலியாவிலிருந்து நேற்று முன்தினம் இத்தாலி நாட்டிற்கு புறப்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு கார்பதோஸ் மற்றும் ரோட்ஸ் தீவுப் பகுதிகளில் சென்றபோது திடீரென்று கடலில் கவிழ்ந்து. சுமார் 80 நபர்கள் அந்த படகில் இருந்திருக்கிறார்கள். இதில் 50 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், படகில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பலத்த காற்று வீசுவதால், மீட்பு […]

Categories
உலக செய்திகள்

பகாமஸ் கடற்கரையில் கவிழ்ந்த அகதிகள் படகு…. பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு…!!!

பகாமஸ் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஹைதி நாட்டைச் சேர்ந்த 17 அகதிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதி நாட்டிலிருந்து அகதிகள் 60 பேர் ஒரு படகில் சென்றுள்ளனர். அந்த படகு பகாமஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் சென்ற போது திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த பகாமஸ் ராயல் காவல் படை மற்றும் ராயல் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். அதில் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான படகு… 25 நபர்கள் மாயம்…. தீவிரமாக தேடி வரும் மீட்புப்படையினர்…!!!

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 நபர்கள் மாயமானதால், பாதுகாப்பு படையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்தோனேசிய நாட்டின் மகஸ்சர் நகரில் அமைந்துள்ள பாவோடிர் எனும் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் 42 பேர் பயணித்துள்ளனர். அந்த படகு பங்கஜெனி மாவட்டத்தின் துறைமுகத்திற்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த படகின் இயந்திரம், மோசமான வானிலை காரணமாக பழுதடைந்தது. மேலும் உடனடியாக, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனவே, இது குறித்து மாகாண அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி…. 300 பேருடன் கடலில் கவிழ்ந்த படகு….!!!

ஹைதி நாட்டை சேர்ந்த சுமார் 300 அகதிகளோடு அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதி என்ற கரீபியன் தீவு நாட்டில் கடந்த வருடத்தில் அரசியல், பொருளாதார ரீதியில் ஏற்பட்ட குழப்பத்தால் அதிபர் ஜோவினல் மொசி, கூலி படைகளால் கொல்லப்பட்டார். எனவே, அந்நாட்டிலிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஹைதியை சேர்ந்த சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் ஒரு படகில் அமெரிக்காவை நோக்கி பயணித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா […]

Categories
உலக செய்திகள்

“நடுக்கடலில் பதற்றம்!”…. 39 பேர் மாயம்… வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

அமெரிக்காவில் அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 39 பேர் மாயமான சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி பகுதியில் கடலோர காவல் படையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனை பார்த்த, காவல்படையினர் உடனடியாக அங்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை மீட்டனர். இது பற்றி அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. […]

Categories
உலக செய்திகள்

கடலில் மூழ்கிய படகுகள்…. மாயமான மீனவர்கள்… தேடும் பணி தீவிரம்…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த படகுகள் அரபிக்கடலில் பயணித்தபோது தண்ணீரில் மூழ்கியதில் மாயமான 8 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தின் அரபிக்கடலில் அல் பாஹ்ரியா மற்றும் அல் சித்திக் ஆகிய இரண்டு மீன்பிடி படகுகள் பயணித்திருக்கிறது. இந்த படகுகளுடன் சேர்த்து மூன்று படகுகள் தட்டா கடலோரப் பகுதியில் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. கடல் பாதுகாப்பு கழகத்தை சேர்ந்தவர்கள், நீரில் மூழ்கிய மீனவர்கள் 25 பேரை காப்பாற்றினார்கள். மீதமுள்ள 8 மீனவர்கள் மாயமாகினர். அவர்களை […]

Categories
உலக செய்திகள்

“ஒரே படகில் அதிகமான அகதிகள் பயணம்!”…. திடீரென்று ஏற்பட்ட விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

கிரீஸில் ஒரு படகில் அகதிகள் அதிகமானோர், பயணித்த நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டில் அளவுக்கு அதிகமானோர் ஒரே படகில் பயணித்ததால், படகு கடலில் கவிழ்ந்தது. இதில், 11 பேர் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 90 நபர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். கடலில் கவிழ்ந்த அந்த படகிற்கு அடிப்பகுதியில் யாரும் மாட்டிக்கொண்டிருக்கிறார்களா? என்று மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்பு, மீட்கப்பட்ட மக்களை அருகில் […]

Categories
உலக செய்திகள்

“உயிரை பணயம் வைத்து பயணம்!”…. பறிபோன உயிர்…. மாயமான 30 நபர்கள்…..!!

கிரீஸில், அகதிகளை ஏற்றி சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில்,ஒருவர் பலியாகியுள்ளார். ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாட்டு மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி உயிரை பணயம் வைத்து கடலில் பயணித்து ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாக சட்டவிரோதமாக நுழைகிறார்கள். அப்போது, உயிர் பலிகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் மத்திய தரைக்கடல் வழியே துருக்கியில் இருந்து சுமார் 30க்கும் அதிகமான அகதிகள் படகில் பயணித்து கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, கிரீஸின் […]

Categories
உலக செய்திகள்

“பள்ளி சிறுவர்கள் உட்பட 23 பேர் சென்ற படகு கவிழ்ந்தது!”.. 7 பேர் உயிரிழப்பு.. இலங்கையில் நேர்ந்த பரிதாபம்..!!

இலங்கையில் பள்ளிச் சிறுவர்கள் உட்பட 23 நபர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள, திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா-குருஞ்சான்குளத்திற்கு இடையில், புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. படகு வழியாக தான் மக்கள் சென்று வந்துள்ளனர். எனவே, வழக்கமாக செல்லும் ஒரு படகு, இன்று காலையில் பள்ளி சிறுவர்கள் உட்பட 23 நபர்களை ஏற்றிச் சென்றுள்ளது. அப்போது, திடீரென்று படகு கவிழ்ந்து விபத்துகுள்ளாகி, ஏழு நபர்கள் பரிதாபமாக பலியாகினர். […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்… வழிபாடு நடத்த சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த விபரீதம்… மியான்மரில் சோக சம்பவம்..!!

மியான்மரில் புத்த மடாலயம் ஒன்றில் வழிபாடு நடத்துவதற்காக படகில் சென்ற பக்தர்கள் கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரின் மோன் மாகாணத்தில் பழமையான புத்த மடாலயம் ஒன்று தன்புசாயத் என்கின்ற சிறிய தீவில் அமைந்துள்ளது. மேலும் கடலுக்கு நடுவில் இந்த மடாலயம் அமைந்துள்ளதால் மக்கள் படகுகளில் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மடாலயத்தில் வழிபாடு நடத்துவதற்காக நேற்று காலை ஏராளமான பக்தர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியர்கள் மீது விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய நபர்கள்.. காட்டிக்கொடுத்த படகு..!!

ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் இத்தாலிக்கு இயந்திரப்படகில் சுற்றுலா சென்றபோது ஒரு சிறிய படகின் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. Umberto Garzarella என்ற 37 வயது நபர், ஒரு பெண்ணுடன் படகில் பயணித்துள்ளார். அந்த சமயத்தில் அவர்களின் சிறிய படகின் மீது ஒரு படகு மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் Umbertoவிற்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார். மேலும் அவரின் அருகில் ஒரு பெண்ணின் ஆடை கிடந்திருக்கிறது. எனவே காவல்துறையினர்  ஏரியில் தேடுதல் பணியில் […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதி பயங்கரம்… தத்தளித்து திணறிய மக்கள்… வங்காளதேசத்தில் சோகம்..!!

வங்காளதேசத்தில் உள்ள பத்மா நதியில் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆற்றில் விழுந்து 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள ஷிப்சார் நகர் அருகே பத்மா நதியில் மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த படகும், பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த மற்றொரு படகும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த பயணிகள் திடீரென்று ஆற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 100பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – பீகாரில் சோகம்

பீகாரில் பாகல்பூரின் நாவூகாச்சியாவில் பகுதியில் வியாழக்கிழமை காலை படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளனர். மோசமான நிலையில் இருந்த படகில் 100 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. படகு கங்கா நதியைக் கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகவும்,  மீதம் உள்ள மக்கள் தங்களைக் காப்பாற்ற மீட்புப்பணிகள் நடந்து வருகின்றது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் ஆற்றின் கரையோரம் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவை விட்டு சென்ற மக்கள்… கடலில் கவிழ்ந்த படகு… 21 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடல்வழி பயணம் மேற்கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான ஆபத்து நிறைந்த கடல் வழி பயணங்களை மக்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் கவிழ்ந்த படகு… 22 அகதிகள் பலி…!!

நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்ததில் 22 அகதிகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் சிலர் சிறிய படகு ஒன்றின் மூலம் பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று எதிர்பாராத வகையில் அகதிகள் வந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு நீரில் மூழ்கியவர்களை தேட ஆரம்பித்தனர். […]

Categories

Tech |