டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் 3 பாடல்களும் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதன்பின் “கட்டா குஸ்தி” படக்குழு பேட்டி அளித்தபோது படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அப்போது ஐஸ்வர்யா லட்சுமி […]
Tag: படக்குழு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிற்காக படக்குழு நியூசிலாந்து சென்று இருந்தது. இந்த நிலையில் […]
சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த […]
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிரள் இந்த படத்தில் வாணி போஜன், கே எஸ் ரவிக்குமார் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கீத், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆக்செஸ்ஃபிலிம்ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரசாந்த் எஸ் என் இசையமைத்துள்ளார். ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]
மணிரத்தினம் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கம் படத்தில் விக்ரம் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே இ ஞானவேல் ராஜா, […]
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் புஷ்பா. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வசூலை ஈட்டியது. இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா.. என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இந்த பாடல் […]
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டைன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்திருக்கின்றார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் கதாநாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்திற்கு சொப்பண சுந்தரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் சொப்பன சுந்தரி எனும் டைட்டிலுக்கான பிரத்தியோக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் […]
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கின்ற திரைப்படம் கோப்ரா. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கின்றார். மேலும் கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லலித் குமார் தயாரித்திருகின்ற இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் […]
விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஜெய். இதனை அடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது இயக்குனர் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கின்ற படம் எண்ணித்துணிக. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்திருக்கின்றார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு சான்ஸ் இசையமைத்திருக்கிறார். […]
கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகயிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்திருக்கின்ற இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி […]
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா லைகர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கின்றார். அவருடன் பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என பலமொழிகளில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய […]
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார். விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி வரும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புலிக்குத்தி பாண்டி, டானாக்காரன், பாயும் ஒலி நீ எனக்கு, பகையே காத்திரு போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த படத்தை […]
பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் விஜய் தன் 66வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கிவருகிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்திவிட்டு பிறகு சென்னை கானாத்தூர் அருகில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். அந்த படப்பிடிப்பை காண ரசிகர்களும், அந்த பகுதியிலுள்ள பொதுமக்களும் திரண்டு வந்தனர். இதனிடையில் படத்தின் கதைகளம் மற்றும் விஜய் தோற்றத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். […]
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆர்ஜே பாலாஜி. பிஸியான காமெடியனாக இருந்து வந்த பாலாஜி எல்கேஜி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்தார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் நயன்தாரா, ஊர்வசி போன்றோரும் நடித்திருந்தனர். எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெலிகிராம் மற்றும் இணையத்தில் விக்ரம் திரைப்படம் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஒரு பெரிய படம் வெளியான நாளில் ஆன்லைனில் கசிவது […]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரின் நடிப்பில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை தொடர்ந்து ஓ2 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜி.கே.விக்னேஷ் என்பவர் இயக்கி ஒடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்த படக்குழு, இறுதிகட்ட பணிகள் தீவிரம் நடைபெற்று வருகிறது. இந்த […]
பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். “தளபதி 66” என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படம் விஜய்யின் ஆரம்பக்கட்டத்தில் வெளியாகிய பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை ஆகிய குடும்ப பின்னணி திரைப்படமாக […]
‘தளபதி 66’ படப்பிடிப்பில் விஜய் செய்த செயல் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”தளபதி 66” படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று […]
அஜித்தின் வலிமை திரைப்படத்தின் காட்சிகள் நீளமாக உள்ளது என கூறப்பட்ட நிலையில் படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு இன்று முதல் புதிய வெர்ஷன் வெளியாகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். வினோத் இயக்கியுள்ளார் மற்றும் ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் நேற்று முன்தினம் வலிமை வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி […]
தனுஷ் நடிப்பில் உருவாக்கி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் மாளவிகா மேனன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதனால் நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துவிட்டு நேரடியாக ஹைதராபாத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக […]
தனது 18 வயதில் ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய் இளம் வயதிலிருந்தே ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘இயற்கை’ மற்றும் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாண்டவர் பூமி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் உயர்ந்தார். தற்போது அருண் விஜய் ‘யானை’ என்ற படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த […]
சிவகார்த்திகேயன் 20 படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு பட உலகில் அடி எடுத்து வைக்க உள்ளார்.இப்படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளரான தமன் இசையமைக்கின்றார். மேலும் தமன் படத்தைப்பற்றிய தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் அவர் பதிவிட்டது என்னவென்றால்,” நேற்று இரவுதான் நான் மிக அதிகமாக […]
ஜெய் பீம் படக்குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. ஜெய் பீம்’ படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஜெய் பீம் படத்தில் நடித்த படக்குழுவினருக்கும் இதன் மையமாக விளங்கிய ராஜாகண்ணுவின் குடும்பத்தினருக்கு உதவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அக்கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. […]
ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு படக்குழுவினர் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் சிறிய […]
ரஜினியின் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று பரவி வரும் தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும், விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அண்ணாத்த திரைப்படத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் தற்போது திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதால் வசூலில் பாதிப்பு ஏற்படும் எனும் நோக்கில் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸை அடுத்த வருடம் பொங்கலுக்கு […]
இயக்குநர் சிம்புதேவன் ‘கசட தபற’ ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’கசட தபற’ வில் இடம்பெறும் ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கி இருக்கிறார். கடந்த 6 ஆம் தேதி மணிரத்னத்தின் ’நவரசா’ ஆந்தாலஜி படம் வெளியான நிலையில், தற்போது ‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆறு கதைகளில் […]
இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் சாணி காயிதம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சாணி காயிதம் எனும் திரைப்படம் உருவாக்கி வருகிறது. திரைப்படத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விறுவிறுப்பாக […]
’நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டபோதிலும் இன்னும் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. இந்நிலையில் ‘வலிமை’ படக்குழுவினர் அடுத்த வாரம் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர் என்றும் அங்கு ஐந்து நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வலம் வருகின்றன. வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை […]
பிரபல நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவரது திறமையான நடிப்புகென்று ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. சுந்தர் சி தயாரிப்பில் பத்ரி இயக்கும் புதிய படத்தில் தற்போது ஜெய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சி ஒன்றில் ஜெய் மேஜை உடைக்கும் காட்சி படமாக்கப்படும் போது அவரது தோள்பட்டை இடம் பெயர்ந்தது. இதையடுத்து அவரை பரிசோதித்த பிசியோதெரபி குழுமம் ஓய்வெடுக்க சொன்னபோதும் […]
பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் “எஃப்.ஐ.ஆர்” படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது அறிமுக இயக்குனர் மனோ ஆனந்த் இயக்கும் “எஃப்.ஐ.ஆர்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல நடிகை மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று ஹீரோயின்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் […]
‘தலைவி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று பரவி வரும் செய்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஏஎல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.மேலும் சமுத்திரக்கனி, மதுபாலா, பூர்ணா உள்ளிட்ட பிரபலங்கள் […]
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் நிலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் அக்ஷய்குமார், ரன்வீர் கபூர், சுந்தர் சி, கௌரி கிஷன், நிவேதா தாமஸ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் சிலர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ‘பதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று […]
பிரபல நடிகர் பிரசாந்த் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அந்தாதூன் என்ற திரைப்படத்தை தமிழில் “அந்தகன்” என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படத்தில் பிரபல நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபல நடிகை சிம்ரன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, பிரியா ஆனந்த், வனிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]
நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படக்குழுவினர் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியும் பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் சேர்ந்து நடித்துள்ள படம் “லாபம்”. இப்படத்தை மறைந்த எஸ்பி ஜனநாதன் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாபம் படத்தின் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “தற்போது லாபம் படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் மறைவு எங்களுக்கு மிகுந்த […]
சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சூர்யா நடித்து வந்த “சூரரை போற்று” திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனையடுத்து வெற்றிமாறன் இயக்க இருக்கும் சி.சு செல்லப்பா எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவருக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் வெளியிட்டுள்ளனர். சூர்யா கிராமத்து இளைஞன் வேடத்தில் […]