Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! படம் சூப்பரா இருக்கு…. இதுதாங்க சிறந்த படைப்பு….. சர்தார் படத்தை புகழ்ந்து தள்ளிய சீமான்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் அண்மையில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் கார்த்தி பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராசி கண்ணா, லைலா, மாஸ்டர் ரித்விக், சங்கி பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த  21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி  பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருவதோடு பாக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்தவச்சி பறக்கவிட்டுடீங்க”… ஈர்ப்புமிக்க கார்த்தி பட டிரைலர்… பாராட்டிய நடிகர் சூர்யா…!!!!!

இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் இயக்குனரான பி எஸ் மித்ரன் தற்போது கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் சர்தார் திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வருகிற 21ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன், ராசி கண்ணா போன்றோர் நடித்திருக்கின்றனர். இதில் குழந்தை நட்சத்திரமாக ரித்விக் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இதனை அடுத்து சர்தார் பட ட்ரெய்லர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா…? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!!!

பொன்னியின் செல்வன் படத்திற்காக இதுவரை கிடைத்த வசூல் பற்றி லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா போன்றோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் பொன்னியின் […]

Categories
சினிமா

சாய் பல்லவி குறித்து தீயாய் பரவி வந்த வதந்தி….. முற்றுப்புள்ளி வைத்த பட குழுவினர்….!!!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இப்படத்தில் சாய் பல்லவி நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தது. இவர் கமர்சியல் படங்கள், கதாநாயகனுடன் டூயட் ஆடும் படங்கள் இல்லாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கனமான கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். அதே நேரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்தில் நடித்துவரும் சாய்பல்லவி கிளாமருக்கு நோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சும்மா சொல்றாருன்னு பாத்தா…. நிஜமாவே பண்ணிடாருபா…. வலிமை பட இயக்குனர்….!!!

வலிமை படத்தை ரசிகர்களுடன் படக்குழுவினர் பார்க்க வந்த நிலையில் இயக்குநர் எச்.வினோத்  எஃப்.டி.எஃப்.எஸ் பார்க்க வரவில்லை. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, பாடல்களை ஒளிபரப்பி பண்டிகையைப்போல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் திருவிழா…. மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்….  வைரலாகும் புகைப்படங்கள்….!!!

வலிமை படத்தை ரசிகர்களுடன் பார்த்த படக்குழுவினர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, பாடல்களை ஒளிபரப்பி பண்டிகையைப்போல் கொண்டாடினர். இந்நிலையில் சென்னையில் […]

Categories
சினிமா

இந்த படத்தையெல்லாம் ரஜினி பாராட்டவில்லையே அது ஏன்…? ஓ இதுல இப்படி ஒரு சிக்கல் இருக்கோ….!!!

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாகவே இளம் நடிகர் மற்றும் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் படங்களை பார்த்து விட்டு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டி வருகிறார். இவரின் பாராட்டு அந்த படக்குழுவினரை ஊக்குவிப்பதாக  அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.ஆனால் பாலிவுட்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை மட்டும் ரஜினிகாந்த் ஏன் பாராட்டவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். தற்போது அதற்கான பதிலும் கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் மாரி செல்வராஜ் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: 5 கோடி இழப்பீடு… வன்னியர் சங்க தலைவர் அனுப்பிய நோட்டீஸ்… அதிர்ச்சியில் ஜெய்பீம் படக்குழுவினர்…!!!

5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெய்பீம்  படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஜெய்பீம் பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது ‘வன்னிய சமூகத்தை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோரவேண்டும். மேலும் தங்களுக்கு 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் […]

Categories

Tech |