Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” படக்குழுவினருடன் நடிகை சமந்தா கடும் மோதல்…. காரணம் என்ன….? வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இந்தப் பாடலும் சமந்தாவின் நடனமும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் பாலிவுட் சினிமாவில் சமந்தாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள யசோதா […]

Categories

Tech |