தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. மிகப்பெரிய கதைக்களத்தை கொண்டு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு […]
Tag: படக்குழு அறிவிப்பு
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். புஷ்பா படத்திற்கு பிறகு ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் உடன் ராஷ்மிகா இணைந்து நடித்த குட்பை திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், போதிய அளவு வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாகவே கடந்த 2020-ம் ஆண்டு மிஷன் மஞ்சு என்ற பாலிவுட் படத்தில் ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகிவிட்டார். இந்த படத்தில் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா யசோதா என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் எழுத்தாளராக நடிகை சமந்தா நடித்துள்ள நிலையில், வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் மற்றும் மதுரிமா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சரும பிரச்சனையால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நடிகை சமந்தா கலந்து கொண்டார். அதன் பிறகு இவர் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளருடன் பயிற்சி எடுக்கும் வீடியோவும் சமூக வலை […]
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஜாப் ஹரிஷ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தின் நடித்துள்ள திரைப்படம் யூகி. இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியன், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசை அமைத்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இரு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் ராமாயண காப்பியத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அதன்பின் சீதா தேவியாக கீர்த்தி சனோனும், சைப் அலிகான் மற்றும் சன்னிசிங் உள்ளிட்டோர் முக்கிய இடங்களிலும் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படகுழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கின்ற திரைப்படம் கேப்டன் மில்லர் சத்யஜோதி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி சைரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிக்கிறது. இந்த படத்தில் […]
இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோ போஷப்கா நடித்து வருகின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகின்றார். இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் […]
நடிகர் அருண் விஜய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக அருண் விஜய் வலம் வருகிறார். இவர் நடித்த யானை படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிசிலும், சினம் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் பார்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெஃபி படேல் ஆகிய 2 பேரும் […]
தமிழ் சினிமாவில் ரெண்டகம் படத்தின் மூலம் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அறிமுகமாகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஈஷா ரெப்ப, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை பெலினி டிபி இயக்கி நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை கேரளா, […]
நடிகர் விக்ரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சிவகார்த்திகேயன். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த 2 படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் வரும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியோ போஷாப்கா கதாநாயகியாகவும் சத்யராஜ் […]
தமிழ் சினிமாவில் எப்பிக் தியேட்டர் நிறுவனம் முதன்முதலாக தயாரித்துள்ள படம் “இனி ஒரு காதல் செய்வோம்”. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து இப்படத்தின் மூலம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகமாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா ஷ்ரிம்டன் நடித்துள்ளார். இதனையடுத்து வர்கீஸ், மேத்யூ, ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம் மனு பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ரேவா என்னும் பெண் இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் […]
பிரபல நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறிவரும் நடிகர் பரத் தற்போது ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுனில் குமார் இயக்க, அனூப் காலித் தயாரித்துள்ளார். இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ படம் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் 4 பேரின் வாழ்க்கையை ஒன்றாக இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் […]
கே.ஜி.எஃப் படக்குழுவின் அடுத்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். பிரபல நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் நாள் வசூல் சாதனை இந்திய அளவில் 134.5 கோடி என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது கே […]