Categories
சினிமா

படங்களில் டம்மி ஆயுதம்…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!!

திரைப்பட படபிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டபோது போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட டம்மி எஃபெக்ட்ஸ் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவர் விசாரணையில் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்க சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |