Categories
சினிமா தமிழ் சினிமா

2022: கம்மியான பட்ஜெட்டில்…. பார்வையாளர்களின் கவனம் ஈர்த்த தமிழ் படங்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நடப்பு ஆண்டு சிறிய பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி பார்வையாளர்களை கவர்ந்த தமிழ் திரைப்படங்கள் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்வோம். முதலாவதாக சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த “கார்கி”திரைப்படம் சிறு பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இப்படத்தை, கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். 2வதாக கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, பிரபாகர், உமாரியாஸ் கான், இனியா போன்றோர் நடித்திருந்த “ஆதார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!…. “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி, விஜய் சேதுபதியின் படங்கள்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. அந்த வகையில் நடிகர் சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற திரைப்படங்களான கர்ணன் மற்றும் திருவிளையாடல் போன்ற திரைப்படங்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது. இதேபோன்று சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படமும் திரையிடப்படுகிறது. மேலும் டிசம்பர் 13-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வருட டிசம்பரில் வெளியாகும் மொத்த படங்கள்…. வெளியான பட்டியல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் எப்போதுமே வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நிறைய திரைப்படங்கள் ரிலீசாகும். அந்த வகையில், 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகும் படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை கட்டாகுஸ்தி, டிஎஸ்பி, தெற்கத்திவீரன், மஞ்ச குருவி போன்ற திரைப்படங்கள் ரிலீசாகின்றன. வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், வரலாறு முக்கியம் போன்ற திரைப்படங்கள் அடுத்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாகின்றன. அகிலன், லத்தி போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாமதம் ஆகும் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்கள்…. சுருதிஹாசன் தான் காரணமா?…. லீக்கான தகவல்….!!!!

நடிகை சுருதிஹாசன் தெலுங்கில் பால கிருஷ்ணா, சிரஞ்சீவி போன்றோருடனும், பிரபாசுடன் சலார் ஆகிய 3 திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பால கிருஷ்ணா திரைப்படத்துக்கு தற்காலிகமாக “என் பி கே 107” என பெயர் வைத்துள்ளனர். சிரஞ்சீவி படம் ரவீந்த்ரா என்ற பாபி இயக்கத்தில் வால்தேர் வீரய்யா எனும் பெயரில் தயாராகிறது. இதில் பால கிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த 2 திரைப்படங்களிலும் சுருதிஹாசன் தான் கதாநாயகியாக […]

Categories
சினிமா

65 படங்களில் 3 தான் பெஸ்ட்…. விஜய்க்கு நடிக்க தெரியாது…. தந்தை பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.  இப்படத்தை வம்சி இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இ ந்நிலையில் நடிகர் விஜய் நல்லது செய்தால் அதை பாராட்ட மாட்டேன் என அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி படங்களை பதிவிட்ட சமந்தா….. செம வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். தற்போது திரைப்படங்களில் நடிப்பது, சுற்றுலா செல்வது என்று ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் படம் […]

Categories
பல்சுவை

அப்படியா….! தமிழ் சினிமாவில் அறிமுகமான தொழில்நுட்பங்கள்….. இதெல்லாம் இவரு அப்பயே கொண்டு வந்துட்டாராம்?…..!!!!

தமிழ் சினிமா நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகின்றது .அதில் டெக்னாலஜி மிக முக்கிய பங்களிக்கிறது. டெக்னாலஜியை மையமாகக் கொண்டுதான் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது பாகுபலி, கேஜிஎப் என பிரம்மண்டமாக எடுக்கப்படும் பிறமொழி தமிழ் படங்கள், ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த டெக்னாலஜியை பார்த்து நாம் வியந்து வருகிறோம். இப்படி எல்லாம் டெக்னாலஜி உள்ளதா? என்பதை பார்த்து நாம் ஆச்சரியம் அடைந்து வருகிறோம். தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமா துறையிலேயே பல புதிய டெக்னாலஜியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகும் வடிவேலு….. எத்தனை படம்னு தெரியுமா…..?

நடிகர் வடிவேலு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இவர் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனயடுத்து, இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் […]

Categories
சினிமா

சுந்தர்.சியை கைதூக்கி விட்ட ஹிட் படங்கள்…. “இந்த படங்கள் மட்டும் இல்லைனா அவ்வளவுதான்”…!!

இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி கடந்த 2006ஆம் ஆண்டு திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து அவர் நடித்த தலைநகரம் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவே, சண்டை, வீராப்பு உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். நடிப்போடு மட்டுமல்லாமல் இயங்குவதையும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே வந்தார். முன்னணி கதாநாயகர்களான ரஜினி கமல் போன்றவர்களின் அருணாச்சலம் அன்பே சிவம் உள்ளிட்ட படங்களை தந்த பெருமை இவரையே சேரும். இதனைத்தொடர்ந்து சினிமாவில் சில சறுக்கல்களை சந்தித்த […]

Categories
சினிமா

வலிமை ரிலீஸ் ஆகாததால் இத்தனை படங்களுக்கு வாய்ப்பா….? அதுவும் இவர் படம் கூட லிஸ்ட்ல இருக்கா….??

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கலுக்கு வெளியாகவிருந்த பெரிய படங்கள் அனைத்தும் கொரோனா கட்டுப்பாடுகளினால் தள்ளிப்போனது.அஜித் நடிப்பில் உருவான வலிமை, ராஜமௌலி இயக்கத்தில் RRR, மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக சிறு பட்ஜெட் படங்கள் பல பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. சதிஷ் முதன் முதலில் நாயகனாக நடிக்கும் நாய் சேகர், அஸ்வின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிசம்பர் மாதம் ரிலீசாக இருக்கும் அடுத்தடுத்த படங்கள்….. பட்டியல் இதோ…..!!!

டிசம்பர் மாதத்தில் ரிலீஸாக இருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் கடைசி மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. சமீபத்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தன. கடந்த சில வாரங்களாக தியேட்டர்களில் வெளியான சில படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனையடுத்து, டிசம்பர் மாதத்தில் ரிலீஸாக இருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேச்சுலர், ஜெயில், முருங்கைக்காய் சிப்ஸ், கொம்பு வச்ச சிங்கம்டா, கடைசி விவசாயி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வில்லனாக நடித்த படங்கள்….. பட்டியல் இதோ….!!

கவுண்டமணி வில்லனாக நடித்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதன்படி, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்: 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். இந்த படத்தில் கவுண்டமணி ,செந்தில், மனோரமா, கோவை சரளா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கவுண்டமணி தர்மலிங்கம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாட்டுக்கு நான் அடிமை: 1990ல் வெளிவந்த திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நவம்பர் மாதம் வெளியாகும் படங்கள்…. பட்டியல் இதோ….!!

நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகை காலங்களில் குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்க பலர் தேர்ந்தெடுக்கும் ஒன்று சினிமா. இதனால், திரையரங்குகளில் பல படங்கள் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும். அவ்வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக பல படங்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில், நவம்பர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கும்  படங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் சமந்தா… ஹிந்தியில் இவ்வளவு ஆர்வமா… வெளியான புதிய தகவல்…!!!

முன்னனி நடிகை சமந்தா அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யா இடையேயான ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். நடிகை சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதைதொடர்ந்து புதிதாக சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். அதன்படி அவர் இந்தியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. திரையரங்குகள் திறப்பு…. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில், முதலில் 50% அதனையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் தியேட்டர் திறப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக தியேட்டர்களை மீண்டும் திறக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று தியேட்டர்கள் திறப்பு…. என்னென்ன படங்கள் வெளியீடு…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் 1100 திரையரங்குகள் இருக்கின்றன. நாங்கள் உட்பட திரையரங்கு பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளோம். மேலும் தியேட்டர்களில் ஏற்கனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. திரையரங்குகளில் முதற்கட்டமாக அரண்மனை – 3, சிவக்குமார் சபதம், லாபம், பெல் பாட்டம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரிசை கட்டி நிற்கும் படங்கள்…. அடுத்தடுத்த ஒப்பந்தமாகும் கீர்த்தி சுரேஷ்…. வெளியான பட்டியல்….!!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ளார் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் வாசி எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ஆதி திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள கமல்…. வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் கமல்ஹாசன் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் தற்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷங்கரின் “இந்தியன்2”, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்”, “பாபநாசம் 2” உள்ளிட்ட படங்களில் அவர் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்தார். இதற்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. […]

Categories
Uncategorized

செம மாஸ்…. டி.ஆர்.பி யில் முன்னிலை வகிக்கும் படங்கள்…. வெளியான கலக்கல் லிஸ்ட்…!!!

டி.ஆர்.பி யில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும்  மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான, டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கும் படங்களை பற்றி பார்ப்போம். அதன்படி டிஆர்பி முதலில் இருப்பது தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் தான். சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்டில இந்த பொருட்கள் இருந்தால்… “உடனே எடுத்துருங்க”… குடும்பத்தில் சண்டை ஏற்படும்..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன பொருள்: தண்ணீர் பாய்வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்வியே கிடையாது… தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி கண்ட இயக்குனர்கள்…!!

தமிழ் சினிமாவில் தோல்வியையே இதுவரை சந்திக்காத  இயக்குனர்களும் அவர்களின் படங்களும் ஒரு திரைப்படம் வெற்றியடைய கதை எந்த அளவுக்கு எந்த அளவு முக்கியமோ அதே போன்று கதையை உருவாக்கிய இயக்குனரும் மிக முக்கியமானவர். ஆனால் ஒரு படம் வெற்றி பெற்றால் படத்தின் கதாநாயகனை கொண்டாடும் அளவிற்கு இயக்குனரை கொண்டாடுவதில்லை. அதோடு எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் ஒரு இடத்தில் தோல்வியை நிச்சயம் சந்திப்பார்கள். ஆனால் நான்கு படங்களுக்கும் அதிகமாக எடுத்தும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் சிலர் உள்ளனர். […]

Categories

Tech |