Categories
சினிமா தமிழ் சினிமா

‘முதல் ஆளாக எதிர்த்து நிற்பேன்’… ஆவேசத்தில் இயக்குனர் பாரதிராஜா..!எச்சரிக்கை …!!!

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு யாரேனும் பிரச்சனையோ அல்லது தொந்தரவு கொடுத்தால் ‘முதல் ஆளாக நான் அதை எதிர்த்து நிற்பேன் ‘என்று படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் இயக்குனருமான பாரதிராஜா எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் படத்தயாரிப்பாளர் சங்கங்கள் புற்றீசல்களை போல உருவாகியிருப்பது துரதிஷ்டமாக உள்ளது என்று குறிப்பிட்டார். இதுபோல மற்ற மாநிலங்களில் இல்லை என்று வேதனை தெரிவித்தார். தலைமை  பொறுப்புகளில் இருக்கும் தலைவர்களின் புரிதலால்  ஏற்படும் குழப்பமே இதற்கு காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். […]

Categories

Tech |