தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவிலும் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், வணங்கான் மற்றும் சிவா உடன் இணைந்து சூர்யா 42 […]
Tag: படத்தின் தலைப்பு
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இவர் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ”AK 61” படத்தில் நடிக்கிறார். அஜித் நடித்துவரும் AK 61 படத்திற்கு “துணிவே துணை” என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் விரைவில் தொடங்கவுள்ளது. […]
சூரி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ரஜினி படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் தற்போது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் […]