Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவா நடிக்கும் “வுல்ப்”… சூட்டிங் குளோஸ்.. ப்ரொடக்ஷன் ஸ்டாட்..!!!

வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசியா பரத்வாஜ், ராய் லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் வுல்ப். இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கூறியுள்ளதாவது, இத்திரைப்படம் வரலாற்று காலத்திலிருந்து இன்று வரை பயணிக்கும் அறிவியல் துணைக்கதை திரைப்படம் ஆன இதில் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இருக்கின்றது. மேலும் படம் சென்னை, பெங்களூர், புதுச்சேரி, அந்தமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்சியாக்கப்பட்டது. தற்போது படபிடிப்பு பணிகள் நிறைவு பெற்று புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!!… படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாகினி புகழ் நடிகை…. பரபரப்பு சம்பவம்…!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மௌனி ராய். இவர் நாகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தி வெர்ஜின் ட்ரீ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தயாரிக்க, சன்னி சிங், பாலக் திவாரி போன்ற ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கேமரா வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மவுனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. “பொன்னியின் செல்வன் 2” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…. என்னன்னு பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, ”பொன்னியின் செல்வன் 2” படம் குறித்த மாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி நடிக்கும் “விடுதலை”…. ஸ்டுடியோ இல்ல!… உண்மையான காடு!… வெளியான சூட்டிங் புகைப்படம்….!!!!!

தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையயை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூரி தன் சமூகவலைதளப் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 மாதத்திற்கு பின்…. மீண்டும் தங்கர் பச்சான் சூட்டிங்கில் இணைந்த பாரதிராஜா…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டரான பாரதிராஜா, இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். இவர் தனுஷ் உடன் இணைந்து நடித்து அண்மையில் வெளியான திருசிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாரதிராஜா இயக்குனர் தங்கர் பச்சான் டைரக்டு செய்யும் “மேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்கிடையில் பாரதிராஜாக்கு சென்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆனது. இந்தநிலையில் 2 மாதம் இடைவெளிக்கு பின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட…. ”ஆர்சி 15” படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் இல்லையா….? வெளியான புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் பெயரிடப்படாத படம் , மற்றும் தெலுங்கில் ஆர்சி 15 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இதனையடுத்து ராம்சரணின் ‘ஆர்சி 15’ பாடத்தின் பாடல் சூட்டிங் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எத்தனை முறை காயப்பட்டாலும் ஆக்சன் காட்சியில் நானே நடிப்பேன்… புகைப்படத்தை வெளியிட்ட அருண் விஜய்..!!!!

சண்டை காட்சியில் நடித்த அருண் விஜய்க்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்க முதல் கட்ட படப்பிடிப்பு சென்ற செப்டம்பர் மாதம் லண்டனில் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது அருண் விஜய்க்கு கையில் காயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிக்கும் புது படத்தின் சூட்டிங் நிறைவு…. படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்…. வெளியான புகைப்படம்….!!!!

அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை டிரைக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவற்றில் சிம்புவுடன் கவுதம் வாசுதேவ் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், கலையரசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். Finally It’s a wrap […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… வாரிசு பட குழுவினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

OMG.! படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல ஹீரோ… புது மாப்பிள்ளை இப்படி செய்யலாமா..?

படப்பிடிப்பு தளத்தில் பிரபல ஹீரோ மயங்கி விழுந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சவுர்யா. இவர் தற்போது அருணாச்சலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்தபின் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது, இவர் இந்த படத்திற்காக தனது உடலை சிக்ஸ்பேக் வைப்பதற்காக கடுமையான பயிற்சிகளை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்-2: மீண்டும் சூட்டிங் பண்ண போறீங்களா?…. படக்குழுவினர் கொடுத்த விளக்கம்….!!!!

டிரைக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் சென்ற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வந்து ரூபாய்.500 கோடிக்கு மேல் வசூல் ஆனது. இவற்றில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம்ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வனின் இரண்டு பாகமும் ரூபாய்.500 கோடி செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் பாகத்தை எடுக்கும் போதே 2ஆம் பாகத்துக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவேளைக்கு பிறகு படப்பிடிப்பில்…. போட்டோவுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்த கௌதமி…!!!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் நடிகை கௌதமி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கௌதமி. இதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து பல வெற்றி திரைப்படங்களில் கொடுத்திருக்கின்றார். இவர் கடைசியாக கமலஹாசன் உடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு பாஜகவில் இணைந்து தேர்தலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புஷ்பா-2 படம்: இங்கே வைத்து படப்பிடிப்பு தொடங்கப் போகுது?…. ஆர்வத்தில் ரசிகர்கள்…..!!!!!

டிரைக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூபாய் .350 கோடி வரை வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்தின் 2ஆம் பாகமான “புஷ்பா-தி ரூல்” படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியா முழுக்க பல லொகேஷன்களில்…. விக்ரம் நடிக்கும் புது படம்…. லீக்கான தகவல்…..!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கும் தங்கலான் எனும் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப் பிடிப்பு சென்ற 18ஆம் தேதி முதல் ஆந்திராவிலுள்ள கடப்பாவில் துவங்கியது. கோலார் தங்கவயல் பின்னணி கதைகள் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது கடப்பாவில் இருந்து இடம்பெயர்ந்து மதுரையில் நடந்து வருகிறது. 2 வாரங்கள் மதுரையில் படப் பிடிப்பை நடத்திய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மம்முட்டி நடிக்கும் புதிய திரைப்படம்”…. படப்பிடிப்பில் இணைந்த ஜோ…!!!!!

மம்முட்டியுடன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஜோதிகா இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்.! வெங்கட் பிரபுவிடம் இப்படி ஒரு திறமையா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ… வியந்து போன ரசிகர்கள்…!!!!!

பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு சென்னை 28 படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் சினிமா திரையரங்க அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பின் மங்காத்தா, பிரியாணி, மாநாடு, மன்மத லீலை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் நாகசைதான்யா நடிப்பில் என் சி 22 படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. Diwali special from the director of […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘முகமூடி அணிந்தவாறு படப்பிடிப்பில் அஜித்”…. சென்னையில் திரண்ட ரசிகாஸ்…!!!!

சென்னையில் துணிவு படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் அஜித் குமார். வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாமே டூப்பா?…. ஷாக்கான அஜித் ரசிகர்கள்…. படப்பிடிப்பில் நேர்ந்த சம்பவம்….!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை அடுத்து 3வது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாகவும், அதை எடிட் செய்து பார்த்த இயக்குனர் வினோத் ஒருசில காட்சிகளை மட்டும் பேட்ச் ஒர்க் செய்வதற்காக மீண்டும் எடுப்பதற்கு திட்டமிட்டாராம். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை, அண்ணாசாலையில் இதன் பேட்ச் வொர்க் காட்சிகளை வினோத் படமாக்கி இருக்கிறார். இந்நிலையில் அங்கிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…. “புஷ்பா 2” படப்பிடிப்பு தொடக்கம்…. வெளியான வேற லெவல் அப்டேட்…. செம குஷியில் ரசிகாஸ்….!!!!

சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தான, பகத் பாஸில் மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா. கடந்த வருடம் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் தான் கடந்த வருடம் வெளியாகி உள்ளது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் கூட இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. மேலும் தமிழிலும் 25 கோடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர், தளபதியை தொடர்ந்து…. “தல”யை காண ஷூட்டிங்கில் திரண்ட ரசிகர்கள்…. அலைமோதும் கூட்டத்தால் திடீர் பரபரப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத் தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த ஒரு வங்கி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சுவாரியர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெயிலர்” படப்பிடிப்பு தளத்தில்….. ரஜினியை சந்தித்த திமுக எம்.எல்.ஏ….!!!!!!

ரஜினியை படப்பிடிப்பு தளத்தில் திமுக எம்எல்ஏ சந்தித்து மலர் கொத்து தந்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்தது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு கடலூர் புதுவை எல்லையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! நடிகர் விக்ரம்- பா. ரஞ்சித் கூட்டணியில் புதிய படம்…. வெளியான‌ வேற‌ லெவல் அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பா. ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் முதல் கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விருமன் இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகர்… போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்ட ஜிவி பிரகாஷ்…!!!!!

ஆர்யா ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005 ஆம் வருடம் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து அதனை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, சேட்டை, ராஜா ராணி போன்ற 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூலமாக பரிசயமான நடிகராகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியின் புகைப்படம்…. லைக்குகளை குவித்த ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் திசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள்” இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சாம், யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் […]

Categories
சினிமா

விஜயுடன் செல்பி எடுத்துக் கொண்ட ராஷ்மிகா….. வைரல் புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி “ஜெயிலர்” படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் கிளிக்…. இணையத்தில் வைரல்….!!!!!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். மேலும் அண்மையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினியின் புகைப்படம் வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல்”…. படப்பிடிப்பு எப்போது தெரியுமா….? வெளியான தகவல்…!!!!!!!

சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஜல்லிக்கட்டு போல செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்றதில் சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் ஆரம்பமாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்பொழுது டிசம்பர் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. சூர்யா தற்பொழுது வணங்கான், […]

Categories
சினிமா

“பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் காப்போம்”….. இயக்குனர் சிவா டுவிட் பதிவு……!!!!

தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான “சிறுத்தை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன் பிறகுஅஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுபிக் ரேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இயக்க உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் திரும்ப வந்துட்டார்..‌. செப்டம்பரில் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு ..‌‌. வைரலாக பரவும் போஸ்டர்…!!!!!

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் இயக்க போவதாக சங்கர் அறிவித்து அதன் பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின் ஷங்கரும் கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தியுள்ளார்கள். விக்ரம் பட வெற்றிக்கு பின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் இந்தியன் 2 நிச்சயம் தொடங்கும் என கூறியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து […]

Categories
சினிமா

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு: மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால்…. கவலையில் ரசிகர்கள்….!!!!!

லத்தி திரைப்படத்தை அடுத்து நடிகர் விஷால் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி எனும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்குரிய படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அவற்றில் பாடலின் தொடர்ச்சியாக சண்டை வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின் போது விஷாலுக்குப் பலத்தகாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இப்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பானது நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற லத்தி திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின்போதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்லர் படப்பிடிப்பு எப்போது….? ரஜினி சொன்ன தகவல்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!!!!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169 ஆவது திரைப்படம் ஜெய்லர். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் போன்றோர்  நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றுள்ளார். அப்போது ஜெயிலர்  படத்தின் படப்பிடிப்பிற்கான சில பணிகளை ரஜினியை நேரில் பார்வையிட இருக்கின்றார் எனவும் சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு படத்தின் ஷூட்டிங் எங்கு நடக்கிறது தெரியுமா…?” தமன் வெளியிட்ட போட்டோ…!!!!!!

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கு நடைபெறுகின்றது என தெரியவந்துள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் இந்தியன் 2 படம்…. இணைந்த பிரபல நடிகர்…. யார் தெரியுமா….?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் நடித்த தயாரித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே  சமூக வரவேற்பினை பெற்று வசூல் சாதனையை படைத்தது. கமல் படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆனதாலும் அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என கமல் பிஸியானதாலும் இனி அவர் படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் […]

Categories
சினிமா

படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ விபத்து… தீயணைப்பு வீரர்கள் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

நடிகர் ரன்பீர்கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பு மராட்டியத்தின் மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென்று இத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கரும்புகை வான் வரை பரவியது. அவ்வாறு காற்றில் பரவிய புகையால் அப்பகுதியே புகைமண்டலம் போன்று காட்சியளித்தது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது. இதனிடையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒருவர் […]

Categories
சினிமா

“கிரீம்” திரைப்படம்…. படப்பிடிப்பில் படுகாயமடைந்த பிரபல நடிகை… பின் நடந்த சம்பவம்….!!!!

கன்னட திரை உலகின் இளம் நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். தமிழில் இவர் ஜி.வி.பிரகாஷுடன் வாட்ச்மேன், ஜெயம்ரவியுடன் கோமாளி, மன்மதலீலை, பப்பி ஆகிய படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசித்து வரக்கூடிய அவர் இப்போது கன்னட இயக்குனர் அபிஷேக்வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை….. படப்பிடிப்பின் போது நேர்ந்த விபரீதம்….. பெரும் அதிர்ச்சி…..!!!!

தமிழில் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டு நடித்த போது அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

தலைமை செயலக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

கேரள அரசு தலைமை செயலக வளாகத்தில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தலைமை செயலக வளாகத்திலும் அதைச் சுற்றியும் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் படப்பிடிப்பு நடத்த தடைசெய்யப்பட்டுள்ளது. இனிமேல், அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படும். இது தொடர்பான சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தலைமைச் செயலக வளாகத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசுக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு விபத்து…. மருத்துவமனையில் அனுமதி….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நூறு ரவுடிகள் […]

Categories
உலக செய்திகள்

ஆபத்தான மலையில் நடந்த படப்பிடிப்பு…. அதிக வெப்பத்தால் மயங்கி விழுந்த படப்பிடிப்பு குழுவினர்…!!!

அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் ஒரு மலையில் படப்பிடிப்பு நடத்திய குழு கடும் வெப்பநிலை தாக்கத்தில் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2704 அடி உயரத்தில் ஒரு மலை அமைந்திருக்கிறது. அந்த மலையில் செங்குத்தான பாறைகள் இருக்கிறது. அங்கு தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி படப்பிடிப்பதற்காக, கடும் சிரமங்களை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு குழுவினர் அங்கு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் […]

Categories
சினிமா

படப்பிடிப்பை நிறைவுசெய்து சென்னை வந்தடைந்த நடிகர் விஜய்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புது திரைப்படமானது இப்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு நீண்டநாட்கள் கழித்து குடும்பக் கதையாக இந்த படம் அமைந்து இருக்கிறது. இதன் காரணமாக குடும்பத்தினரோடு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் விதமாக எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்தார். இதையடுத்து சிறிது ஓய்விற்கு பின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில் நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய பிரபல நடிகை…. இதுதான் காரணமா….? நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக ”வின்னர்” படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது என கூறலாம். இதனயடுத்து, இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்தது. மேலும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் இவர் நடித்து வந்தார். தற்போது இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்திடம் எனக்கு பிடித்ததே அது மட்டும் தான்….. பிரபல இயக்குனர் கருத்து…!!!!!!

நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது அஜித் வலிமை படத்திற்கு பின் வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அடுத்ததாக நடிக்க உள்ள AK 61 படத்தில் ஒரு மெகா ஹிட் படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் அஜித். மேலும் இந்த படத்தில் அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்தில் மோகன்லால் இணைகிறாரா….? ‘ஏகே 61’ படப்பிடிப்பு தொடக்கம்…..!!!!

வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்திற்கான பூஜை கடந்த வாரம் நடந்தது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படம் இப்படித்தான் இருக்கும்… வெளியான சூப்பர் தகவல்…!!!!!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதம் வெளியாக இருக்கின்ற விக்ரம் படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது தளபதி 66 படத்தில் அவரும் நடிக்கிறாரா…. வெளியான தகவல்… மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்னதான் எதிர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்தாலும் வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது. படம் வெளியான இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் தற்போது இயக்கத்தின் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசை அமைக்கிறார். இதனை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பிரபல இயக்குனருடன் கைக்கோர்த்த சித்தார்த்…. அடுத்த படம்… வெளியான அறிவிப்பு…!!!!!!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகராக திகழ்பவர் சித்தார்த். உதவி இயக்குனராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலமாக நாயகனாக  அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அவரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ETAKI ENTERTAINMENT தயாரிப்பு நிறுவனம் சார்பில் சித்தார்த் மற்றும் S .Uஅருண் குமார் இணையும் படத்தை பற்றிய அறிவிப்பு இன்று சித்தார்த்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் ”நானே வருவேன்”….. வெளியான மாஸ் அப்டேட்….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

‘நானே வருவேன்” படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது திருச்சிற்றம்பலம், ஆயிரத்தில் ஒருவன் 2, தி கிரேட் மேன் மற்றும் பல படங்களை வைத்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”நானே வருவேன்”. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அஜித் 61” ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

”அஜித் 61” படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அறிவிப்பு […]

Categories
சினிமா

அஜித்தின் 61வது படம்…. “விரைவில் துவங்க உள்ள படப்பிடிப்பு”…. எப்ப தெரியுமா…???

அஜித்தின் 61ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித், வினோத், போனிகபூர் கூட்டணியில் வெளியான நேர்கொண்டபார்வை நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இக்கூட்டணி வலிமை படத்திலும் தொடர்ந்தது. இதே கூட்டணி அஜித்தின் 61வது படத்திலும் 3வது முறையாக இணைய உள்ள நிலையில் படத்தின் படபிடிப்பானது ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் இப்படத்தை […]

Categories

Tech |