Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்பா”….. என்னம்மா தோசை சுடுறாரு….. ஒரு தோசை பார்சல் ப்ளீஸ்….. ஐஸ்வர்யா ராஜேஷை ஜாலியாக கலாய்க்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தான் நடித்த பல திரைப் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர் தீயா இருக்காரே….. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான வேற லெவல் வீடியோ…. செம டிரெண்டிங்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ! நாகசைதன்யா ஷூட்டிங் செட்டை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்…. காரணம் என்ன….? திடீர் மோதலால் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற இடத்தில் நடைபெற்று. இங்கு ஒரு பிரம்மாண்டமான செட்டை அமைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியின் ”பீஸ்ட்”……. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…… இணையத்தில் வைரல்…..!!!

”பீஸ்ட்” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், தற்போது இந்த படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இருந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

படப்பிடிப்பை ஸ்டாப் பண்ணுங்க… கொரோனா வந்துடுச்சு…. ரசிகர்கள் அதிர்ச்சி …..!!

நடிகர் பிரித்விராஜ்க்கு  கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டடுள்ளது.   மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் . இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே, நீயும் நானும், பாரிஜாதம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.  தற்போது இயக்குனர்  டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ஜன கன மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு  கடந்த சில  தினங்களாக கேரள மாநிலம்  கொச்சியில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து …..!!

சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத வகையில் ஏற்பட்ட தீ விபத்தில் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு தளம் தீயில் முழுவதுமாக கருகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 2 தீயணைப்பு வாகனங்கள் , ஒரு மெட்ரோ லாரி உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து […]

Categories

Tech |