Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா!…. ஒரு வழியா வந்துட்டு…. “புஷ்பா 2” படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி….. நீங்களே பாருங்க…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், 2-ம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஆனால் புஷ்பா தி ரூல் என்று  பெயர் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் பல மாதங்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!

ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் இவர் இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் முதல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதனயடுத்து, இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இயக்குனர் உதய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். இவர் விக்ரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இவர் மகாமுனி, மௌனகுரு படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: “வீடு ரெடி…. வீரர்களும் ரெடி….. வேட்டைக்கு நீங்க ரெடியா…?” தெறிக்கவிடும் ப்ரோமோ ரிலீஸ்….!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளது. இது நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் இன்று தொடக்க விழாவிற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு உள்ளார்கள். இதற்கு முன்னதாக கமல் அங்கு சென்று பார்த்திருக்கின்றார். தற்போது கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற வீடியோவின் ப்ரோமோ வெளியாகி […]

Categories
சினிமா

நடிகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்….வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடித்துவருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவிகிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் பூஜையுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலக நாயகன் நடிக்கும் “இந்தியன் 2″…. நடிகர் உதயநிதி ஸ்டாலின் செய்த காரியம்…. மீண்டும் சூடுபிடிக்கும் படப்பிடிப்பு….!!!

உலகநாயகன் நடிக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகிறது. கடந்த 2020-ம் ஆண்டு படப்பிடிப்பின் தளத்தில் கிரேன் விழுந்து  3 தொழிலாளர்கள் உயிரிழந்த காரணத்தினால், படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இதனையடுத்து கொரோனா பரவால் காரணமாக இந்தியன் 2 படத்தை தொடங்க முடியாமல் போனது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் தன்னுடைய அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டதால்  லைகா நிறுவனம் இயக்குநர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடங்கியது நட்ராஜ் நடிக்கும் ‘பகாசூரன்’…. வெளியான புதிய அப்டேட்….!!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கும் பகாசூரன் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ருத்ர தாண்டவம், திரௌபதி ஆகிய படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மோகன் ஜி. இதனை தொடர்ந்து செல்வராகவன் மற்றும் இயக்குனர் மோகன் ஜி கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘பகாசூரன்’. மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் செல்வராகவன், நடிகர் நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையில் சமீபத்தில் பகாசூரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா – சூர்யா கூட்டணியின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!

பாலா – சூர்யா கூட்டணியின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளது. விரைவில் […]

Categories
சினிமா

“சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் பாலா”… தொடங்கியது படப்பிடிப்பு…!!!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பாலா இயக்குகின்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்கின்றார். இவர்கள் இருவரின் கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தில் சூர்யா காது கேட்காத வாய் பேச முடியாத வேடத்தில் நடிப்பதாக தகவல் வந்த நிலையில், படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கி உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பானதுனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”வாடிவாசல்” படப்பிடிப்பு தொடக்கம்…. வெளியான கலக்கல் புகைப்படங்கள்….!!!

‘வாடிவாசல்’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.   இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ”SK 20”….. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!

”SK 20” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”டான்”. சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள ”SK 20” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் நவீன் பொலீசெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இன்று நடந்த இந்த படத்தின் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…… கலக்கலாக தொடங்கிய தனுஷின் புதிய படம்…… ட்ரெண்டாகும் புகைப்படம்…..!!!

‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மாறன்”. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரி நடிக்கும் புதிய படம்……. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…….!!!!

ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் ஆரி பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நெடுஞ்சாலை, மாலைப்பொழுதின் மயக்கத்திலே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் நடிப்பில் தற்போது பகவான், அலேக்கா போன்ற திரைப்படங்கள் உருவாகி உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ”ரெபெல்”…… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு……!!!!

‘ரெபெல் ‘படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். ”ரெபெல்” என்ற பெயரிடப்பட்ட இந்த படத்தை ஞானவேல் ராஜா மற்றும் சிவி குமார் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் நிகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமார் நடிக்கும் ”அயோத்தி”….. வெளியான புதிய அப்டேட்…..!!!

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபல நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ”அயோத்தி”. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய ”செம்பருத்தி” சீரியல் நடிகர்…..!!!

கார்த்திக் ராஜ் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ”கனா காணும் காலங்கள்” தொடரில் அறிமுகமானவர் கார்த்திக் ராஜ். இதனையடுத்து, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ”செம்பருத்தி” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். செம்பருத்தி சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில், இவர் கே ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார். போராட்டத்திற்கு பிறகு இறுதியாக தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. யோகி பாபுவும் பிரபல நடிகை ஓவியாவும் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ எனும் திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

Categories

Tech |