Categories
இந்திய சினிமா சினிமா

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்”…. நிறைவுபெற்ற சூட்டிங்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ரெளத்திரம், இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் தான் கோகுல். இப்போது இவர் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஐசரி கே கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதற்கான சூட்டிங் சென்ற சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த படம் ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… அதுக்குள்ள முடிஞ்சிட்டா…..? “வாரிசு” படம் குறித்து வெளியான வேற லெவல் அப்டேட்….. நீங்களே பாருங்க…..!!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹிப்ஹாப் ஆதியின் படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்”…. எதுக்காக தெரியுமா…????

ஹிப் ஹாப் ஆதியின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் நடித்து வருகின்றார் ஹிப் ஹாப் ஆதி. பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஆதி தற்போது ஏ.ஆர்.சரவணன் இயக்கத்தில் வீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஆக்சன் காமெடி சோனாரில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஆதியே இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆதிரா ராஜ் ஹீரோயினாக நடிக்க முனீஸ் காந்த், காலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லீடிங் ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “சொப்பன சுந்தரி”…. வெளியான பட அப்டேட்….!!!!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சொப்பன சுந்தரி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடத்து வருகின்றார். இந்த நிலையில் எஸ்.ஜி சார்லஸ் இயக்கும் சொப்பன சுந்தரி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தில் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவின் நடிப்பில் “டாடா”….. வெளியான புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நட்புனா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் கவின் ஹீரோவாக அறிமுகமானார். இவர் தற்போது டாடா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை கணேஷ் பாபு இயக்க, ஐஸ்வர்யா பாஸ்கரன் மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரங்கோலி” படத்தின் புதிய அப்டேட்…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு….!!!

ரங்கோலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் ஹமரேஷ் ரங்கோலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரார்த்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்க, கோபுரம் ஸ்டூடியோஸ் சார்பில் ஜி. சதீஷ்குமார் மற்றும் கே. பாபு ரெட்டி தயாரித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ள ரங்கோலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லத்தி” படத்தின் சூட்டிங் நிறைவு…. இணையத்தில் வெளியான தகவல்…!!!

பிரபல நடிகர் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷால் அயோக்யா திரைப்படத்திற்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் லத்தி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் சுனைனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராணா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் லத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போது படக் குழுவினர் அறிவித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வெந்து தணிந்தது காடு” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடிக்கிறார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராம், நிவின் பாலி, சூரி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம்”… முடிவடைந்த படப்பிடிப்பு… கேக் வெட்டி கொண்டாட்டம்…!!!

இயக்குனர் ராம் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கின்ற புதிய படத்தை ராம் இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க நகைச்சுவை நடிகராக சூரி நடிக்கிறார். இத்திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரிக்கின்றார். மேலும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இத்திரைப்படமானது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. சென்ற அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை முடித்த ஜெயம் ரவி…… அதுவும் எந்த படம்னு தெரியுமா…..?

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ”ஜெயம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ”பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்கிறார். இதனை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் ”விருமன்”…….. வெளியான சூப்பர் அப்டேட்…….. உற்சாகத்தில் ரசிகர்கள்…….!!!

கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”……. வெளியான சூப்பர் அப்டேட்…….. என்னன்னு பாருங்க……!!!

‘டான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகிருக்கும் திரைப்படம் ”டான்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பொம்மை நாயகி” படத்தின் படப்பிடிப்பை….. நிறைவு செய்த யோகிபாபு…..!!!

பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி நிறைவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் தற்போது அயலான், கடைசி விவசாயி, வீரமே வாகை சூடும், போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, இவர் ஷாம் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ”பொம்மை நாயகி”. இந்த படத்தில் நடிகை சுபத்ரா, […]

Categories

Tech |