Categories
மாநில செய்திகள்

படப்பிடிப்பு பணிகளை துவக்குவது குறித்து தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை!!

திரையரங்குகளை திறப்பது மற்றும் படப்பிடிப்புகளை துவக்குவது ஆகியவை குறித்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தற்போது தம்மை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாகவும், மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த […]

Categories

Tech |