Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாரதிகண்ணம்மா’… வெளியான படப்பிடிப்பு வீடியோ…!!!

பாரதிகண்ணம்மா சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலுகென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சியில் பாரதி மற்றும் கண்ணமா ஆகியோர் […]

Categories

Tech |