‘வாடிவாசல்’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் […]
Tag: படப்பிடிப்பு
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. நடிகை நயன்தாராவுக்கும் , விக்னேஷ் சிவனுக்கும் நிச்சியதார்தம் நடைபெற்றுள்ள நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது நயன்தாரா கைவசம் நிறைய படம் வைத்துள்ளாராம். அந்த படங்கள் எல்லாம் முடிவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும். அதன் பிறகுதான் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது […]
ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினிகாந்த்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தை செல்வராகவன் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியிருந்தார். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் 8 […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கணவர் தனுஷை பிரிந்த பின் எந்தவித குழப்பமுமின்றி காதல் பாடலை இயக்குவதற்கு ஹைதராபாத் சென்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தனுஷிற்கும் திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எந்தவித கவலையும் இல்லாமல் காதல் பாடல் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். அங்கு, அவர் தன் படக்குழுவினருடன் சேர்ந்து […]
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடிக்கிறார் என்றும், பீஸ்ட் பட கதை தங்கம் கடத்தலை அடிப்படையாக கொண்டது என்றும் ஹாலிவுட்டில் தகவல்கள் சில உலாவி வருகிறது. அதேபோல் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. மேலும் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் பொங்கல் அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. #ThalapathyVijay in #Beast final patch […]
டைரக்டர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளி போக வேண்டியதாயிற்று. நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி கர்ப்பமாக இருப்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து காமெடி நடிகர் விவேக் மரணமடைந்து விட்டதால் அவருக்கு பதில் வேறு ஒரு கேரக்டரை தேடும் பணியில் டைரக்டர் சங்கர் […]
பிரபல நடிகை ஆண்ட்ரியா இந்தியாவிலேயே கடல் கன்னியாக நடிக்கும் முதல் நடிகை என்ற பெருமையை அடைகிறார். பிரபல நடிகையும், பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் நடிப்பில் தொடர்ந்து வெளியாகி வரும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வசூலிலும் வென்றது. நடிகை ஆண்ட்ரியா தற்போது பிசாசு2, கா, நோ என்ட்ரி, வட்டம், மாளிகை […]
நடிகர் தனுஷின் வாத்தி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். அந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். வாத்தி படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படங்களில் தனுஷ் தாடி, மீசை இல்லாமல் சின்னப் பையன் போன்று இருந்தார். இந்நிலையில் வாத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. இதையடுத்து வாத்தி படத்தின் சில புகைப்படங்களை […]
அதர்வாவின் “நிறங்கள் மூன்று” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாறன்”. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வது தொடர்பாக படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக பிரபல நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை இயக்குகிறார். “நிறங்கள் மூன்று” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சரத்குமார், ரகுமான், […]
நடிகர் தனுஷ் தெலுங்கு பட உலகில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். தனுஷின் இரண்டாவது pan-india படமான வாத்தி படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது இதில் நடிகை சம்யுக்தா மேனன் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்படுகிறது. தெலுங்கில் இந்த படத்திற்கு சார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கு பட உலகிலும் கால் பதிக்க உள்ளார் என்பது […]
பாலிவுட் நடிகரான விக்கி கௌஷல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி நடிகரான விக்கி கௌஷல் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடக்கிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் என்ற நபர் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன் வாகனத்தின் எண் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் புகாரில், இந்தூரில் நடிகர் விக்கி […]
அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாடகி ஒருவரை பாம்பு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த Maeta என்ற இளம் பாடகி, ஒரு பாடல் வீடியோவிற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது, அந்த பாடலுக்காக உண்மையான பாம்புகளை அவர் மேல் போட்டனர். இந்நிலையில் திடீரென்று, ஒரு பாம்பு அவரின் தாடையை கடித்தது. https://www.instagram.com/p/CXrFm1dJ7FU/ உடனே, அவர் பாம்பை பிடித்து தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த […]
தமிழ் சினிமா உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அறிமுக இயக்குனரான ஹரி ஹரிஷ் இயக்கத்தில் ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படக்குழு கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் டைட்டில் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கியது. இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் […]
பாலா – சூர்யா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் பாலா இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு […]
கமல் ‘விக்ரம்’ படபிடிப்பில் இந்த மாத இறுதியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து […]
”தளபதி 66” படம் பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பை விஜய் முடித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில்,”தளபதி 66” படம் பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. […]
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படபிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். உலகத்திலேயே அதிக பட்ஜெட் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குனர் ரூஸோ பிரதர்ஸ் இயக்குகின்றனர். நடிகர் தனுஷ் தற்போது தி கிரேட் மேன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில் அவர் தன் ஷூட்டிங் ஸ்பாட்டில் […]
தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று பிக்பாஸ் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 22ஆம் தேதி தெரிவித்ததாவது: “அமெரிக்கா பயணம் முடிந்த பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டேன். இன்னும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் […]
மாளவிகா மோகன் தனது கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை மாளவிகா மோகன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதனையடுத்து, இந்தியில் உருவாகும் மித்ரா படத்தில் நடித்து வரும் இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் உள்ளன. மாளவிகா மோகன் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கியபோது அவருக்கு எதிர்பாராதவிதமாக கையில் காயம் ஏற்பட்டது. […]
குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்திய நடிகருடன் சண்டை போடுவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பை […]
‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ”இந்தியன்2” படத்தில் நடிக்கிறார். சமீபத்தில், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து தெலுங்கு படத்தை இயக்க தயாரானார். இந்நிலையில், ”இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் […]
‘பீஸ்ட்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டில்லி என முக்கிய இடங்களில் நடைபெற்று முடிந்தது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு 75 […]
படப்பிடிப்பின்போது நடந்த விபத்தினால் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார் ஹாலிவுட் திரையுலகில் ஜோயல் சோசோ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, சண்டைக்காட்சியில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். மேலும், இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எதிர்பாராமல் நடந்த விபத்தினால் இந்த படத்தின் […]
பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் நடிப்பதால் பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. வெளிநாடு செல்வதற்கு முன் டெல்லியில் 4 நாட்கள் தங்கி சில காட்சிகள் […]
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு மணி நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும், காயமடைந்ததால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் பதிவு செய்து இருக்கிறார். […]
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒத்த செருப்பு’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது, இப்படத்தையும் பார்த்திபன் இயக்கி வருகிறார். நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது. ஆஸ்காருக்கும் சென்று வந்தது. ஒத்த செருப்பு படத்தை, இந்தி, […]
சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு நடக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். கொரோனாவால் தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி அண்ணாத்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லக்னோ, கொல்கத்தா […]
நடிகர் விக்ரமும் அவரின் மகனான நடிகர் துருவ் விக்ரமும் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற போது, நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது திரைப்படத்தில் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளினால், அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசாங்கம் படப்பிடிப்பு நடத்த தற்போது, அனுமதி அளித்திருப்பதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. எனவே படக்குழுவினர் வெளிநாடுகளில் எடுக்கவுள்ள காட்சிகளை முதலில் படமாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, படக்குழுவினர் டார்ஜிலிங்கிற்கு […]
வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அதன் இந்தி உரிமையை கோல்ட்மைன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் வாடிவாசல். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படம் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தின் டப்பிங்கை ரஜினிகாந்த் இன்று துவங்கியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த இந்தப் படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது. இந்த படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு வேகத்தில் டப்பிங் […]
விக்ரம் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் கமலுடன் நடிக்க உள்ளனர். நேற்றைய படப்பிடிப்பில் கமல் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. முதல்நாள் படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த […]
இரண்டு பிரபல ஹீரோக்கள் ஒன்றாக சேர்ந்து அசதியுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் சர்வானந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் “மஹா சமுத்திரம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கருடா ராம் வில்லனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.இதை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ […]
ஊரடங்கால் வீட்டிலிருந்த சீரியல் நடிகைகள் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நடிகைகள் படப்பிடிப்பில் பங்கு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் சீரியலின் கதை களத்தில் மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கண்ணான கண்ணே’ சீரியல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி […]
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பெப்சி அமைப்பகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மே 31-ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என்று பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி அறிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கும் போது அனைத்து திரை பிரபலங்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே படப்பிடிப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் […]
மே மாத இறுதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று பெப்சி தலைவர் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் பல திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், வரும் மே 31-ஆம் தேதி […]
மறைமுகமாக நடந்துவரும் படப்பிடிப்பை முதலமைச்சர் கவனிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஏனென்றால் கொரோனா காலகட்டத்திலும் பலர் சாதாரண நாட்களை போல வெளியில் சுற்றி திரிகின்றனர் என்றும் கார், மோட்டார், சைக்கிள்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சாதாரண நாட்களை போலவே […]
தளபதி விஜயின் 65வது படமான தளபதி 65 திரைப்படம் ஒரு சில காரணங்களினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் # தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி பின்னர் குணமடைந்தார். சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தால் ‘தளபதி65’ படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து […]
முன்னணி விஷாலின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிக்கிறார். மிருணாளினி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஷாலின் 31 வது திரைப்படத்தின் புதுமுக இயக்கத்துக்கு து.ப.சரவணன் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று […]
நடிகர் கார்த்திக் படப்பிடிப்பின்போது கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அந்தகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் சிம்ரன் சமுத்திரக்கனி, வனிதா, ப்ரியாஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர்கார்த்திக் […]
முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தவகையில் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு […]
விஜயின் ‘தளபதி65’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தற்போது ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் என உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி65 திரைப்படம் கடந்த 2 வாரங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் ஜார்ஜியாவில் நடைபெறும் படப்பிடிப்பு முடியவிருகிறது. இதைத் […]
தெலுங்கானா மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதிக்காக ‘அண்ணாத்த’ படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து […]
பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 800 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடை பட்டு வருகிறது. அந்த வகையில் […]
கொரோனாவின் அச்சத்தால் பிரபல நடிகர் படப்பிடிப்புக்கு வர மறுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தாண்டவம், லிங்கா, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு.இவர் தற்போது அண்ணாத்த மற்றும் மகா சமுத்திரம் ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் மகா சமுத்திரம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆகையால் படக்குழுவினர் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அங்கு ஜெகபதிபாபு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட […]
கீர்த்தி சுரேஷ் படபிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் சர்காரு வாரி பாட்டா எனும் தெலுங்கு படப்பிடிப்பில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பலருக்கு கொரோனா […]
கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருவதால் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை வாட்டி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. இதனால் சீரியல்களும் ஒளிபரப்பாகவில்லை. அதன் பிறகு கட்டுபாடுகளுடன் சில பணிகள் தொடங்க உத்தரவு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தற்போது கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருவதால் மகாராஷ்டிராவில் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
பிரபல நடிகை சனா படப்பிடிப்புத் தளத்தில் கீழே விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜபாட்டை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சனா. இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை சனா படப்பிடிப்பின் போது தவறிக் கீழே விழுந்துள்ளார். இதில் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் முன்னணி நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், அமிதாபச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். 800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு […]