Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டருக்கு வராதீங்க… படம் பார்க்க ஒருவர் கூட வரல… படம் பார்க்க நினைத்த நயன் ஏமாற்றம்…!!

தியேட்டருக்கு படம் பார்க்க வரவேண்டாம் என நயன்தாராவிடம் தியேட்டர் உரிமையாளர் கூறிவிட்டாராம். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை நயன்- விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தை அஸ்வின் சரவணன் திகில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் இப்படம் சில இடங்களில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் பலயிடங்களில் வரவேற்று கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கின்றது. அண்மையில், நயன்தாரா படம் பார்க்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் விஜயை இயக்குகின்றாரா..? இது எப்ப..? பேட்டியில் ஓபன் டாக்..!!!

விஜய்யுடன் படத்தில் இணைவது குறித்து விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இன்று திருச்சியில் இருக்கும் எல்.ஏ.சினிமாஸ் தியேட்டரில் விஷால் மற்றும் படக்குழுவினர் வருகை தந்தார்கள். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு விஷால் பதில் அளித்தார். இதன்பின் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் திரைப்படத்தில் நடிப்பது குறித்து அவர் பேசியதாவது, விஜய் படத்தில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்”… படம் கைவிடப்பட்டதா..? இயக்குனர் விளக்கம்..!!!

கமல்-மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் கைவிடப்பட்டதாக செய்தி பரவிய நிலையில் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் கமல் கமிட்டாகி உள்ளார். தற்போது இந்தியன் 2 படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் பிறகு மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்திலும் அடுத்ததாக வெற்றிமாறன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரிந்த மனைவியுடன் ஒன்றாக… தியேட்டரில் படம் பார்க்க வந்த பாலா…. ஆச்சரியத்தில் ரசிகாஸ்..!!!

பிரிந்த தனது மனைவியுடன் ஒன்றாக படம் பார்க்க வந்த பாலாவின் வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருப்பார் நடிகர் பாலா. இவர் வீரம் திரைப்படத்திலும் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். 2010ஆம் வருடம் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்ற நிலையில் சென்ற 2016 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன்”… எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்..!!!

விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள். இத்திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மம்முட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதி எந்த தயக்கமும் இன்றி  பிற நடிகர்களுடன் இணைந்து நடித்துவருகிறார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றோர் படங்களில் வில்லனாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி பட வாய்ப்புகளும் வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன் போன்ற படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வந்துள்ளது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அத்துடன் இந்தியில் ஷாருக்கானின் ஜவான் […]

Categories
சினிமா

அல்லு அர்ஜுன், ராம்சரண் கூட்டணியில் வெளியாகப்போகும் படம்?…. இதுதான் டைட்டில்?…. லீக்கான தகவல்….!!!!

தெலுங்கு சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள்தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண். தெலுங்கு சினிமாவில் சென்ற சில ஆண்டுகளாக மல்டி ஸ்டாரர் படங்கள் உருவாகிவரும் நிலையில், அண்மையில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியாகிய ஆர்ஆர்ஆர் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதேபோல் ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவேண்டும் என்பதை தன் கனவாகவே வைத்திருக்கிறார் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த். இது தொடர்ப்க […]

Categories
சினிமா

“என் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தகுதிபெற்றது”…. நடிகர் மாதவன் ஸ்பீச்…..!!!!!

நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்டரி திரைப்படம் சென்ற ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. விண்வெளி விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு இப்படத்தை எடுத்து இருந்தனர். இந்த திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கார்விருதுக்கு அனுப்பப்படுமென மாதவன் எதிர்பார்த்து வந்தார். எனினும் குஜராத்தி படமான செலோ ஷோவை ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப தேர்வு செய்து இருக்கின்றனர். இது தொடர்பாக மாதவன் கூறியிருப்பதாவது ”நான் நடித்த […]

Categories
சினிமா

ஜானி டெப்-ஆம்பர் ஹெர்ட் வழக்கை படமாக்க போறீங்களா?…. லீக்கான தகவல்….!!!!

“பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்பட தொடர் வாயிலாக உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானிடெப். இவர் திருமண வாழ்க்கையின்போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வழக்குத் தொடர்ந்தார். இதனை எதிர்த்து தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் அடிப்படையில் ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானிடெப் பதில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்குகளில் ஜானிடெப் நிரபராதி என்று ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை எனக்கூறி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. அத்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உலகநாயகன் மற்றும் சிம்பு இணையும் படம்” நான் தான் கண்டிப்பாக பண்ணுவேன்….. பிரபல தயாரிப்பாளர் உறுதி…..!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு சிம்பு நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் சில காலங்கள் படம் எதுவும் வெளியாகாமல் தவித்து வந்த சிம்புவுக்கு மாநாடு படம்  மாபெரும் காம்பேக்காக அமைந்தது. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப் படத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா

கன்னடத்தில் முதன் முதலில் களத்தில் இறங்கும் விக்ரம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 31ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாக படம் ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் படம் பார்த்த பிரபல நடிகர்… வைரலாகும் வீடியோ…!!!!!

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி  கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் காட்சியை சென்னை தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பிற்கு நடுவே தெலுங்கு படத்தை பார்த்த விஜய்… வைரலாகும் புகைப்படம்…!!!!!

வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கின்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகின்றார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு போன்றோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் வாரிசு படத்தின் அப்டேட்டுகளை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தி லெஜெண்ட் படத்தின் கதை இதுதானா….?” ஒரு வரி கதை பற்றி கூறிய சரவணன்….!!!!!

தி லெஜெண்ட் படத்தின் ஒரு வரி கதை பற்றி சரவணன் கூறியுள்ளார். சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன், அவர்களே விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை உர்வசி ரவ்தெலா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர்.மேலும் ஒரு பாடலுக்கு யாஷிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ள சிம்பு”…. தீயாய் பரவி வரும் செய்தி….!!!!

சுதா கொங்கார இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்தி தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது . இப்படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு பிஸியான ஹீரோவாக மாறியுள்ளார். அதோடு மாநாடு திரைப்படத்தின் மூலம்  மெகா ஹிட் கொடுத்து தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த சிம்புவுக்கு இப்படம் கைகொடுத்தது. மேலும் 100 கோடி வசூல் சாதனையையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திரைப்படமாகும் கேரள பெண் லேடி சுகுமார குருப்பின் கதை”…. 26 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்….!!!!!!!

1996 ஆம் வருடம் தமிழகத்தை பதறவைத்த கேரள பெண் லேடி சுகுமார குரூப்பின் கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது. ஓமனா என்ற பெண் மருத்துவர் தனது நண்பரை கொன்று சூட்கேஸில் அடைத்து தப்பியோடிய  சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக இருக்கின்றது. இந்தப் படத்தில் கதை மற்றும் திரைக்கதையை தீபக் விஜயன் எழுதியிருக்கிறார். இந்த கதையை முடிப்பதற்கு ஆறு வருடங்கள் ஆகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் […]

Categories
சினிமா

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினி பட டைட்டில்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகிய டாக்டர் மற்றும் டான் ஆகிய 2 திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடி வசூல்செய்து சாதனை படைத்தது. இந்த 2 திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிவரும் “பிரின்ஸ்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ரியாபோஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். தமன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா

“கோப்ரா” படத்தின் ஆடியோ ரிலீஸ்…. எப்போது தெரியுமா?…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளபடம் கோப்ரா ஆகும். விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தபடத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா – விக்கி திருமணம்…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்….!!!!

நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் போட்டர் இன் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்நிலையில் நயன்தாரா -விக்னேஷ் திருமணத்தை படமாக எடுத்து அதை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து திருமண விழாவிற்கான புரோமோ படப்பிடிப்பை கௌதம் வாசுதேவ் மேனன் நேற்று நடத்தியுள்ளார். இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின், அஜித், விஜய் மற்றும் […]

Categories
சினிமா

“விக்ரம்” படத்துடன் இதையும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று (03/06/2022) வெளியாகிவுள்ள படம் ‘விக்ரம்’ ஆகும். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல பேர் நடித்துள்ளனர். அத்துடன் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கமல்ஹாசன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வாயிலாக தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த திரைப்படம்…. “படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைப்பு”…. வெளியான காரணம்…!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த திரைப்படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாஜக கட்சியில் இணைந்தார். தற்பொழுது தமிழக பாஜக கட்சியின் தலைவராக இருக்கும் இவர் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். கன்னட மொழியில் உருவாகியிருக்கும் அரபி என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தனது விடா முயற்சியால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை […]

Categories
சினிமா

மே 27 ஆம் தேதி… நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகப்போகும் பா.இரஞ்சித் படம்…. படக்குழு அறிவிப்பு…..!!!!

“பரியேறும் பெருமாள்”, “குண்டு,ரைட்டர்”, “குதிரைவால்”, “சார்பட்டா பரம்பரை” ஆகிய திரைப்படங்களை இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்து இருந்தது. அந்த வரிசையில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையைத்தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் சேத்துமான் ஆகும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு பிந்து மாலினி இசை அமைத்திருந்தார். அதாவது கிராமத்து தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையேயுள்ள பாசப் போராட்டத்தை விவரிக்கும் கதைக்களமாக இந்த படம் அமைந்தது. சமீபத்தில் கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக […]

Categories
சினிமா

ரஜினியின் 169-வது படப்பிடிப்பு தொடங்க போகுது…. லீக்கான தகவல்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

அண்ணாத்த திரைப்படத்துக்கு பின் நெல்சன்திலீப்குமார் இயக்கக்கூடிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக அறிவித்தனர். எனினும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. இது ரஜினிக்கு 169வது படம் ஆகும். இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயும், வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும், மகள் கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள்மோகனும் நடிப்பதாக தகவல் வெளியாகியது. இருந்தாலும் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்குவற்கு முன் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சில வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகள் […]

Categories
மாநில செய்திகள்

படம் பார்த்த ராமதாஸூக்கு தலைவலி….. அப்படி என்ன படம் பா பாத்தாரு….!!!!

படம் பார்த்து தனக்கு தலைவலி வந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” எனது வாழ்நாளில் இதுவரை பார்த்திராத திரைப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். அதில் புகைப்பிடிக்கும் காட்சிகளே இல்லை… மது அருந்தும் காட்சிகளே இல்லை… கல்வியை கடைச்சரக்காக்கும் காட்சிகளும் இல்லை.. பெண்மையை இழிவுபடுத்தும் காட்சிகளும் இல்லை. கொலை, தற்கொலை காட்சிகளும் இல்லை. அழகு தமிழ் பேசும் படம். அவ்வளவு நல்ல படம். ஆனால், பார்த்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை வைத்து படமா…..? தோனி நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் இதை எதுவும் உண்மை இல்லை என்று தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் சஞ்சய் என்பவர் நயன்தாராவை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் வெளியான தகவல் முற்றிலும் […]

Categories
சினிமா

சுசீந்திரன் இயக்கும் “வள்ளி மயில்”…. யார்யார் நடிக்கிறார்கள்?…. லீக்கான தகவல்….!!!!!

வெண்ணிலா கபடிக் குழு, பாண்டிநாடு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை போன்ற திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரன், அடுத்து இயக்கும் புது படத்துக்கு “வள்ளி மயில்” என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த படத்தில் விஜய்ஆண்டனி, சத்ய ராஜ், பாரதிராஜா போன்ற 3 பேரும் இணைந்து நடிக்கிறார்கள். ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய “ஜதி ரத்னலு” எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்த பரியா அப்துல்லா, “வள்ளி மயில்” ஆக நடிக்கிறார். “புஷ்பா” புகழ் சுனில், தம்பி ராமய்யா, சிங்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்குமேல் இவரை நம்பினால் சரிப்பட்டு வராது”…. சூர்யா எடுத்த அதிரடி முடிவு…!!!!!!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம்வருபவர்  சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது இயக்குனர் பாலா  இயக்கத்தில் நடித்துவருகின்றார். பிதாமகன் படத்திற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் பாலா இருவரும்  இணைவதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தை சூர்யா தனது 2D நிறுவனம் சார்பாக தயாரித்து வருகின்றார்.ஜில்லுனு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஷ்மிகா மீது கடுப்பில் பிரபல நடிகை…. ஏன் தெரியுமா…? இதுதான் காரணம்…!!!!!

ஜூனியர் என்டிஆர் படத்தில் ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகின்றார்.2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் படத்தில் நடித்தவர் ராஷ்மிகா. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவை வைத்து பிரிந்தாமாஸ்டர் இயக்கும் இரண்டாவது படம்….. யார் தெரியுமா….?

பிருந்தா மாஸ்டர் இயங்கும் இரண்டாவது படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் பிருந்தா மாஸ்டர். நீண்ட காலமாக சினிமாவில் பணிபுரிந்து வரும் இவர் ஹே சினமிகா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படம் இப்படித்தான் இருக்கும்… வெளியான சூப்பர் தகவல்…!!!!!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதம் வெளியாக இருக்கின்ற விக்ரம் படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுவரை நான் இப்படி நடித்ததே இல்லை….. பாதிரியார் ஆன பாக்யராஜ்….!!!

3,6,9 என்ற படத்தில் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் கிறிஸ்துவ பாதிரியாராக நடித்துள்ளார். இதுகுறித்து 3,6,9 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் தெரிவித்ததாவது: “திரையில் வருபவர்கள் மட்டும்தான் ஹீரோவா? கதை, திரைக்கதை எழுதியவர்கள் எல்லாம் ஹீரோ இல்லையா? திரைக்குப்பின்னால் பணியாற்றியவர்கள் அனைவரும் ஹீரோ தான். இதுவரை நான் பாதிரியாராக நடித்தது இல்லை. இந்த படத்தில் கிறிஸ்டியன் பாதிரியாராக நடித்தது புதிதாக இருந்தது.  விமர்சனம் செய்வதற்காகத் தான் நாம் படமே எடுக்கிறோம். எவ்வளவு கடினமாக விமர்சனம் செய்தாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் தோல்விப் படங்களில் இருக்கும் ஒரே ஒற்றுமை…. இதுதாங்க காரணம்… எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ…?

விஜய் படங்கள் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சமே கிடையாது. அது தோல்வி படமாக இருந்தாலும் சரி வெற்றி படமாக இருந்தாலும் சரி. வெற்றி படங்கள் என்றால் அரசியல் ரீதியான பிரச்சனைகளோ இல்லை வேற விதமான பிரச்சனைகளோ வரும். அதே தோல்வி படமாக இருந்தால் கிண்டல்கள், ரசிகர்களிடையே மோதல்கள் என கிளம்பும். இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. எனவே ரசிகர்கள் சிலர் விஜய்யின் தோல்வி படங்களில் இருக்கும் ஒரு ஒற்றுமையை சுட்டிகாட்டிவருகின்றார்கள். அதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அக்னிஹோத்ரியின் அடுத்த படம்…. தமிழ்நாட்டின் உண்மைகளும் இருக்கும்… வெளியான தகவல்…!!!!!!!

காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மையமாக வைத்து சமீபத்தில் திரையில் வெளியாகி பெரும் வரவேற்பை இந்தியா முழுவதும் பெற்ற படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’, இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இயக்கிய இப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுபம் கேர் நடித்திருந்தார். இப்படம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை புரிந்தது, இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் குழு மீண்டும் அடுத்த படத்தில் இணைவதாக அறிவித்தது. இந்நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிப்பில் உருவான விக்ரம் படம்…. வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா…. வெளியான சூப்பர் தகவல்….!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் பிரமோட் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர், கைதி, மாநகரம் என்ற ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

திரை தீப்பிடிக்கும்…. வெடி வெடிக்கும்…. ஒருத்தன் வந்தா படை நடுங்கும்…. “Beast Mode” பாடல் வெளியானது….!!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடலான ‘பீஸ்ட் மோட்’ வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட் . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேக் எழுதியுள்ள பீஸ்ட் மோட் பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிப்பில்….. ‘கொலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரீலிஸ்….!!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விடியும் முன் என்ற படத்தை இயக்கிய பாலாஜி கே குமார் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதை களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கொலை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை இன்பினிடி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர் உடன் இணைந்து விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா […]

Categories
சினிமா

இந்தியாவின் முதல் லெஸ்பியன் படம்!…. வெளியாகப்போகும் டேட் அறிவிப்பு…..!!!!!

ஆண்களை வெறுக்கும் இருபெண்களுக்குள் காதல் வர ஓரே பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக காதல் காதல் தான் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்தி மொழியில் தயாரான இந்த படம் ஏப்ரல் 8ஆம் தேதி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் முன்னோட்ட வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா போன்றோர் அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கடவுள் இருக்காரு”…. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வெங்கட் பிரபு…. எதற்கு தெரியுமா?….!!!!

வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் மன்மதலீலை படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்கியிருக்கும் படம் மன்மதலீலை. இது வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வெங்கட்பிரபுவின் […]

Categories
சினிமா

விஜய்காக போட்டி போடும் தயாரிப்பாளர்கள்…. வசூல் ராஜா தளபதியின் முடிவு என்ன?…..!!!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதையடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுவரையிலும் பெயரிடப்படாத இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதனிடையில் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் மறுபடியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளார். இதில் தான் அவருக்கு தற்போது ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்…. சுந்தர் சியின் அடுத்த படம்…. செம்ம ட்ரீட் காத்திட்டு இருக்கு..!!

சுந்தர் சியின் ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக உருவாகி வரும் இப்படத்தில் அடுத்ததாக சம்யுக்தா இணைவதாக இணையதளங்களில்  பதிவிட்டுள்ளார்.   தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவா, ஜெய், அமிர்தா, ரைசா வில்லியம்ஸ், ஐஸ்வர்யா தத்தா, டிடி மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள் “புது சாதனை படைத்த ஸ்பைடர் மேன்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தற்போது Spider-Man வரிசை படங்களை எடுப்பதில் பெரிய சவால் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் திரும்பத் திரும்ப ஒரே கதையோடு வெவ்வேறு நடிகர்களை வைத்துக்கொண்டு பல ஸ்பைடர் மேன் படங்கள் வந்துவிட்டது. ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வேண்டுமெனில் ஸ்பைடர் மேனை வைத்துக்கொண்டு புதிதாகவும் வித்தியாசமாகவும் ஏதாவது செய்தாக வேண்டும். இந்நிலையில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படங்களின் வரிசையில் “ஸ்பைடர் மேன்- நோ வே ஹோம்” இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூபாய் 212 கோடி வசூல் செய்துள்ளது […]

Categories
சினிமா

என்னப்பா இப்படி சொல்லுறீங்க….! புஷ்பா படம் நஷ்டமா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

புஷ்பா படத்தால் கஷ்டமான விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். சமந்தா ஆடிய பாடல் உலகம் முழுக்கெங்கும் பரவியது. புஷ்பா சமீபத்தில் 300 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டாலும் சில இடங்களில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஆந்திர மாநிலத்தில் தான் சில […]

Categories
சினிமா

“அவசரத்துல போட்டோவ மாத்தி போட்டுட்டீங்களா டைரக்டரே “…. வெச்சு செய்யும் ரசிகர்கள்…..!!!!

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜிவி பிரகாஷ் புகைப்படம் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பொருளாக உள்ளது. துப்பறிவாளன் 2, வீரமே வாகைசூடும், லத்தி போன்ற பல படங்களில் பிஸியாக உள்ளார் நடிகர் விஷால். இவர் அடுத்ததாக திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இவ்விருவரும் இணையும் இப்படத்தின் முதல் பார்வை சில நாட்களுக்கு முன் வெளியானது.MARK ANTONY என பெயரிடப்பட்ட இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை” பாடல்கள் இன்று ரிலீஸ்…. இதுல ஒரு ஸ்பெசலும் இருக்கு….? குஷியில் தல ரசிகர்கள்….!!!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறை எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். நீண்டகாலமாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அண்மையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ,பஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் விசில் தீம் மற்றும் டிரைலர் வெளியானது. இது வேற லெவலில் இருப்பதாக […]

Categories
சினிமா

Breaking:பிரபல இயக்குநர் ராஜமௌலி-க்கு வந்த சோதனை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக RRR படம் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேதி குறிப்பிடாமல் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி சார்…. என்னுடைய படத்தை பாருங்கள்…. பிரபல நடிகர் வேண்டுகோள்….!!!!

தருண் குமார் அபர்ணிதி, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேன். இந்த படத்தை கணேஷ் தயாரித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் OTT தளத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் தருண், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை […]

Categories
சினிமா

“ஹீரோவாகும் இசையமைப்பாளர்”…. யாருடைய படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் விரைவில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி உட்பட ஒரு சில இசையமைப்பாளர்கள் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவிஸ்ரீ பிரசாத் விரைவில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்தை அவரே தயாரிக்க […]

Categories
சினிமா

முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் பிரபல நடிகை…. வைரல் டீசர் இதோ….!!!!

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் அமலாபால். இவர்  தென்னிந்திய திரை உலகில் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.  அமலாபால் நடித்த தெலுங்கு வெப்சீரிஸ் குடியடமைத்தே சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் அமலாபால் நடிப்பில் புதிய வெப்சீரிஸ் தயாராகி வெளிவரவுள்ளது. இந்த திரைப்படம் 1970-80களில் பிரபலமான பாலிவுட் நடிகை பர்வீன் பாபியை மையப்படுத்தி […]

Categories
சற்றுமுன் சினிமா

அடுத்த வாரம் டீசர்…. சிம்பு படத்தின் அடுத்த அப்டேட்….!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிம்புவின் 47வது படமான இந்தப் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் நிறைவடைந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மாநாடு வெற்றியை தொடர்ந்து அடுத்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories
சற்றுமுன் சினிமா

Justin: ‘ஜெய் பீம்’ வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

ஜெய் பீம் படம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இருப்பினும் இப்படத்தில் உள்ள சில காட்சிகள் தனிப்பட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று பல கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் […]

Categories

Tech |