Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: சிம்புவின் மாநாடு ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு… வருத்தத்துடன் தெரிவித்த தயாரிப்பாளர்…!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தில் “கலைஞர்” படம்… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரையில் அம்மா உணவக பேனரில் கருணாநிதி படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் உள்ள அம்மா உணவகத்தில் பேனரில் கருணாநிதி படம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துவிட்டு திமுக பிரமுகருக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்த சூழலில் இந்த உணவகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து மதம் என்றா நக்கலா போச்சா…? ஜெய்பீம் படத்தின் நோக்கம் இதுதானாம்…  ஒரே போடு  போட்ட ஹெச்.ராஜா…!!!!

வன்னிய குல சமூகத்திற்கும், பட்டியலின சமூகத்திற்கும் இடையே சண்டையை மூட்டி அதன் மூலம் மத மாற்றம் செய்யும் முயற்சியுடன் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அறநிலைத் துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கோவில் விஷயத்தில் அத்துமீறி செயல்பட்டால் ஒவ்வொரு அதிகாரியும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவை இப்படி மிரட்டுறாங்க… “எங்க போனாங்க நடிகர் சங்கமும்..? தயாரிப்பாளர் சங்கமும்”..? அருணன் கேள்வி…!!!

நடிகர் சூர்யாவை மிரட்டி வருகின்றனர். இதனை உச்ச நடிகர்கள் பார்த்துக்கொண்டு ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று சிபிஎம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு கோஷ்டி சூர்யாவை அடிக்க சொல்கிறது. அவரது படத்தை தடுக்கின்றன.ர் நடிகர் சங்கம் எங்கே? சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் எங்கே? போனார்கள் என்று பேராசிரியர் அருணன் கேள்வி எழுப்பினார். ஜெய்பீம் பட விவகாரம் நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வருகின்றது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த காலண்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால்  பாமக […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் வைத்து சினிமாவா….? நடிகை கதாபாத்திரம் இவர்தான்…. தரை இறங்கிய படக்குழுவினர்….!!

விண்வெளியில் வைத்து படம் எடுப்பதற்காக சென்ற ரஷ்ய படக்குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக மூத்த வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷிய நடிகையான யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குனரான ஷிபென்கோ போன்றோர் கொண்ட படக்குழுவினர் விண்வெளிக்கு சென்றனர். இந்தப் படத்திற்கு “தி சேலன்ஞ்” என பெயரிடப்பட்டது. அதாவது உடல்நலக் குறைபாடு ஏற்படும் விண்வெளி வீரரை காப்பாற்றுவதற்காக அதன் நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்… வெளியான தகவல்…!!!

மணிரத்தினம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் புதிய அப்டேட்டை சுகாசினி கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்று அப்டேட் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் கிராபிக்ஸ் செய்யும் வகையில் இருவர் ப்ளூ ஸ்கிரீன் அணிந்துள்ளனர். https://www.instagram.com/p/CR8Av7aFVuE/?utm_source=ig_web_copy_link

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வெற்றிமாறனோடு இணையும் ஆண்ட்ரியா… வெளியான தகவல்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை . இந்த படம் மிகப் பெரிய ஹிட்டானது . இந்த படத்தின் மொத்த கதையும் சந்திராவாக வரும் ஆண்ட்ரியா தன் கணவனாக வரும் அமீரின் மரணத்திற்காக பழிவாங்குவதாக அமைந்து இருக்கும். இந்த படத்தில் நடித்த ஆண்ட்ரியாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக வெளியான தகவல் உறுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியீடு… இயக்குனர் அறிவிப்பு…!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் பல காரணங்களால் இந்தப் படம் தாமதமாகி வருகிறது. மேலும் 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நீண்ட நாள் ஆன நிலையில் படம் இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதாநாயகனாக அறிமுகமாகும்… பிரபல இயக்குனரின் மகன்…!!!

தமிழ் சினிமாவில், கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கொக்கி, லீ , லாடம் உள்ளிட்ட பல படங்களை பிரபுசாலமன் இயக்கியுள்ளார்.பின்னர் இவர் இயக்கிய மைனா என்ற திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதைத் தொடர்ந்து கும்கி, கயல், தொடரி உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். இவரது மகன் சஞ்சய். இவர் ஜோஜோ இந்தியன் ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் டேய் தகப்பா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். சி.வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவத்தில்… நடிகர் சூர்யா…!!!

சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிவருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார். தற்போது இந்த படம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி இயக்குனர் படத்தில்… வில்லனாக நடிக்கப் பேச்சுவார்த்தை… என்ன சொல்லப்போகிறார் ஜெய்..?

இயக்குனர் அட்லி உடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவரது படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானை வைத்து இந்தி படம் […]

Categories
சினிமா

என் சினிமா வாழ்க்கையை உயர்த்திய படம்…. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்….!!!!

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி காக்கா முட்டை திரைப்படம் வெளியானது. மணிகண்டன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி தேசிய விருதுகளை வென்றது. இந்நிலையில் எனது சினிமா வாழ்க்கையை உயர்த்தியது காக்கா முட்டை திரைப்படம் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படமும் ஓடலன்னா…. இழுத்துச் சாத்தி பூட்ட வேண்டியது தான்…. திரையரங்கு உரிமையாளர்கள் திடீர் முடிவு…!!

இந்த படங்களும் ஓடவில்லை என்றால் திரையரங்கை இழுத்து சாத்தி பூட்டி விட்டு செல்ல திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டும் முன்பிருந்த அளவிற்கு தற்போது கூட்டம் வராததால் தியேட்டர் உரிமையாளர்கள் சோகத்தில் உள்ளனர். அது மட்டுமின்றி சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதால் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தியேட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கப் போறாங்க போங்க…. ஏ.வெங்கடேஷ் இயக்கும் ரஜினி…. தொடங்கிய படப்பிடிப்பு…!!

இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கம் “ரஜினி” திரைப்பட படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மகாபிரபு, நிலவே வா, சாக்லேட், வாத்தியார் உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இவர் தற்போது “ரஜினி” என்ற படத்தை இயக்க உள்ளார். மேலும் வீ பழனிவேல் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சத்யா ஹீரோவாகவும், கைநாட் அரோரா ஹீரோயினாகவும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி யுள்ளது. ஏ.வெங்கடேஷ் மற்றும் வீ.பழனிவேல் கூட்டணியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரொம்ப நாள் ஆசை நிறைவேறப் போகுது…. பிரபல நடிகை குஷி…!!

காஜல் அகர்வால் தான் அடுத்த படத்தில் யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது இந்தியன்2 , பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் கூட்டணி சேரும் ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான்… ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். பிரபல இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென்கொரிய நடிகை பேசூஜி நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது தெலுங்கு படத்தில் இசை அமைப்பீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் கூடிய விரைவில் அது நடக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன்…. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

பரத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார். பிரபல சீரியல் நடிகையாக இருந்த வாணி போஜன் “ஓ மை கடவுளே” படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் வாணி போஜன் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இதை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், சியான் 60, உள்ளிட்ட ஏராளமான படங்களை வாணி போஜன் தற்போது கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த படம்…. வெளியான தகவல்…!!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து மற்றொரு படம் தயாரிக்கப்படவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த “பி.எம். நரேந்திர மோடி” என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் மோடியின் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து மற்றொரு படத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளனர். பிரபல வங்கமொழி இயக்குனரான மிலன் பவுமிக் இப்படத்தை இயக்க உள்ளார். “ஏக் அவுர் நரேன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மோடி […]

Categories
இந்திய சினிமா தமிழ் சினிமா

மாஸ்டரின் 50வது நாள்…. லோகேஷ் கனகராஜின் பதிவு…. வைரலாகும் வீடியோ…!!!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஒருசில மோதல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு சில மோதல் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…. மீண்டும் சின்னத்திரையில் தேவயானி…. என்ன சீரியல் தெரியுமா….?

சினிமா தொடங்கி சின்னத்திரையிலும் பிரபலமான நடிகை தேவயானி புது சீரியலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை தேவயானி புது சீரியலில் நடிப்பதாக தகவல் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 90s கிட்ஸ் மனதில் தனது குடும்ப பாங்கான நடிப்பால் நீங்கா இடம் பிடித்த இவர் அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை படத்தில் நடித்ததை தொடர்ந்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். முகம் பார்க்காத காதலை எவ்வளவு அழகாக வெளிக்காட்ட முடியுமோ அவ்ளோ அழகாக உணர்வுப்பூர்வமாக நடித்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் 66… இயக்குனர்களுக்கிடையே கடும் போட்டி… யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு..!!

விஜயின் 66 படத்திற்காக இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர். மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 65ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் 66 வது படத்தை யார் இயக்கப்போவது என்ற கேள்விகள் எழுந்து வருகின்றது. இவரின் 66வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. இதற்கிடையில் விஜயின் 66 வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று விட வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு டோக்கன்கள்… திமுக குற்றச்சாட்டு..!!

பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 பணம் கொடுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் ஜனவரி 4 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு காண டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதி… படத்தின் பெயர் அறிவிப்பு..!!

 5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதியின் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.  விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர்கள் உருவாகி உள்ளார்கள். இதனால் அவர் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இப்பொழுது அவருக்கு தெலுங்கு திரையுலகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமலை வைத்து படம் வேண்டாம்… உங்கள் நலனுக்காக ஏன் எச்சரிக்கை.. – தயாரிப்பாளர் கோபி

விமலை வைத்து படம் தயாரிப்பது என்றால் என்னிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார் களவாணி கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த விமல் அவர்களை வைத்து எந்த படம் தயாரிப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசித்த பின்னரே தயாரிக்கவும் என தயாரிப்பாளர் கோபி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிக்க நடிகர் விமல் அவர்கள் தன்னிடம் 5.35 கோடி ரூபாய் […]

Categories

Tech |