Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவனை தாக்கிய ஓட்டுநர்…. காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

படிக்கட்டில் தொங்கிய மாணவனை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் தேத்தாம்பட்டியிலிருந்து திண்டுக்கலுக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. அந்த பேருந்து நேற்று காலை 8 மணி அளவில் சாணார்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த போது, பள்ளி மாணவர்கள் சிலர் அந்த பேருந்தில் ஏறினார்கள். அதன்பின் பேருந்தில் ஏறிய மாணவர்கள் உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தார்கள். இதை பார்த்த ஓட்டுநர் […]

Categories

Tech |