Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பேருந்தின் படிக்கட்டில் பயணம்” ஆபத்தை உணராத மாணவர்கள்…. போலீஸ் அறிவுரை….!!!!

பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். படியில் பயணம் நொடியில் மரணம் என்ற எச்சரிக்கை வாசகத்தை இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மதிப்பதே கிடையாது. இந்த படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவர்கள் பேருந்து எடுக்கும் போது ஓடி சென்று ஏறுவது, ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவது போன்ற உயிருக்கு ஆபத்தான பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் பேருந்து பற்றாக்குறை காரணமாகவும் படிக்கட்டில் பயணம் செய்யும் […]

Categories

Tech |