Categories
தேசிய செய்திகள்

“என்னது மாப்ள கண்ணாடியை கழட்டவே மாட்டேங்கிறாரு”… செய்தித்தாளை படிக்க சொன்ன மணமகள்… பின்னர் நடந்த சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் திருமணத்தில் செய்தித்தாளை படிக்க முடியாமல் தவித்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம், ஆரய்யா மாவட்டம் அருகே உள்ள ஜமாலி போர் என்ற பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மகள் அர்ச்சனா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவம் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிறகு ஜூன் 20ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. திருமண தினத்தன்று மணமகளும், மணமகன் வீட்டாரும் ஆரவாரத்துடன் திருமண மண்டபத்திற்கு வருகை […]

Categories

Tech |