Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பட்டியில் விவசாயியான அழகர்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ராமன்(27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விராலிமலை சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் விராலிமலை-கீரனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு அழகர் செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அதே சமயம் ராஜா(26) என்பவர் தனது சித்தி மகனான முருகேசன்(15) என்பவரை […]

Categories

Tech |