கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. எனவே வேறு எங்காவது அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு உடலை […]
Tag: படுகொலை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம்பாளையம் புதூரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா(57) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜா இறந்து விட்டதால் சாந்தா பெருந்துறை சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருடைய மகன் கார்த்திக்கும் தாயுடன் இரவு நேரத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் மகன் இருவரும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகினர். அவ்வபோது இருவரும் சண்டை போடுவதும் உண்டு. நேற்று […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சித்தி பாப்பம்மா வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் அழுகிய நிலையில் ராஜேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் தார்பாயால் சுற்றப்பட்டு இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ராஜேந்திரனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து ராஜேந்திரனின் […]
கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரமார்த்த லிங்கபுரம் பகுதியில் ஆண்டனி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிய வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் பத்மா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பத்மா யாரிடமும் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ஆண்டனி தனது மனைவியை கண்டுள்ளார். மனைவியின் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகை செல்வி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5- ஆம் வகுப்பு படிக்கும் பாலசத்யா(10) என்ற மகள் உள்ளார். கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் முகத்தில் ரத்த காயங்களுடன் செல்வி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜசேகரன் தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் தலைமறைவாக இருந்த ராஜாசேகரனை நேற்று […]
பணம் தொடர்பான பிரச்சனையில் பேரன் தனது பாட்டியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2-வது தெருவில் விசாலாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலைகள் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மகளும், சதீஷ் என்ற பேரனும் இருக்கின்றனர் இந்நிலையில். அமுதாவுக்கு புதிய வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாலாட்சி 2 லட்ச ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். அதில் […]
முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் வ.உ.சி நகர் 7-வது தெருவில் பிரபல ரவுடியான ஜாகிர் உசேன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தற்போது ஜாகிர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் காமராஜர் நகர் 7-வது தெருவில் இருக்கும் ரயில்வே தண்டவாளம் அருகே நின்று […]
தி.மு.க ஊராட்சி கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு எட்டயபுரம் பகுதியில் சதீஷ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடுவீரப்பட்டு 7-வது வார்டு உறுப்பினராகவும், தி.மு.க வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவருக்கும் இடையே கட்சி தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த லோகேஷ்வரியை சதீஷ் தட்டி கேட்டதால் இருவருக்கும் […]
கணவர் தனது மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னுவாரன்கோட்டை அம்பேத்கர் நகரில் செல்லப்பாண்டி(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூழலில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சுலட்சுமி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது செல்லபாண்டியனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு […]
தாய் கண்முன்னேயே தம்பி தனது அண்ணனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை திருவேகம்பன் நகரில் செல்வராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செல்வ ராணியின் கணவர் பிரபுதாஸ் இறந்துவிட்டார். இதனால் செல்வராணி வின்சென்ட்(21), ஷெர்லி ஜான்(19) என்ற தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் வின்சென்ட் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் […]
மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புலிவானந்தல் கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசியம்மாள்(85) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்தம்பி இறந்து விட்டதால் மூன்றாவது மகனின் பராமரிப்பில் காசியம்மாள் இருந்துள்ளார். இந்நிலையில் காசியம்மாள் தினமும் மகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் இருக்கும் சமுதாய கூடத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு […]
பெயிண்டர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல்ஷாப் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான மாரிமுத்து(26) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து கீழ்குப்பம் பகுதியில் இருக்கும் முடி திருத்தும் கடை அருகே வைத்து மது போதையில் சிலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது முடி திருத்தம் செய்ய வந்த மைக்கேல் என்பவரிடமும் மாரிமுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த மைக்கேல் சேவிங் செய்யும் கத்தியால் மாரிமுத்துவை […]
தையல்காரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது தெருவில் சரவணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கடையில் தையல்காரராக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நீ சரியாக துணி வைக்கவில்லை என மாதவன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சரவணன் மாதவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதவன் கத்திரிக்கோலால் சரவணன் […]
பிரபல நாட்டின் முன்னாள் அதிபரின் மரணத்தை சீன மக்கள் கொண்டாடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே இருந்தார். இவர் கடந்த 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ,ஜப்பான் நாட்டின் கடல்சார் படையின் முன்னாள் உறுப்பினர் தெத்சுயா யமகாமி என்பவர் துப்பாக்கியால் அபேவை சுட்டு கொலை செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் உடனடியாக யமகாமியை பிடித்தனர். இந்நிலையில் அபேவின் படுகொலைக்கு சீனா உட்பட உலக நாடுகள் […]
இன்ஜினியர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செம்பத்திமேடு அம்மன் கோவில் தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான சுகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மக்கள் தேசம் கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில் சுகுமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கினார். இதனை பார்த்த சுகுமார் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓட […]
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஆயிரம் பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலணியில் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். தொழிலதிபரான ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன்அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவர்களை கார் ஓட்டுனர் கிருஷ்ணா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இருவரும் கொடூரமாக தங்களது கார் ஓட்டுநர் கொலை […]
கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டாலியா ஷோர் என்ற பகுதியில் ட்ராவிஸ் மெக்மைக்கேல் என்ற நபரும் அவருடைய தந்தை கிரேகரியும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கருப்பின இளைஞரான அஹ்மது ஆர்பெரி ( வயது 25 ) என்பவரை ஜீப்பில் துரத்திச் சென்று கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து ஆர்பெரியை விரட்டி சென்ற வில்லியம் பிரான் என்பவர் அந்த சம்பவத்தை வீடியோவாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பான வழக்கு […]
கர்நாடக மாநிலத்தில் நடுரோட்டில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பி.டி.எம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் ஆனேக்கல் பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி விட்டு இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆனேக்கல் பகுதியில் இவரது காரை வழிமறித்த சில மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். […]
பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட சண்டையில் 23 வயதேயான மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .சிறிய பிரச்சனை வாக்குவாதமாக மாறி கொலையில் முடிந்துள்ளது. பைக்கை பார்கிங்கில் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் 23 வயதான பார்க்கர் என்ற இளைஞர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் 23 வயதான பார்க்கர் என்ற இளைஞர். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே […]
வடக்கு ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தண்ணீருக்காக இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 44 மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் பல இடங்களில் கடும் வறட்சி நிலவி வருவதால் மக்கள் தண்ணீருக்கு பெரும் அவதி அடைந்து வருகின்றன.ர் அந்த வகையில் கேமரூன் எல்லை கிராமம் ஒன்றில் நீர்நிலையை பகிர்ந்துகொள்வதில் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. பின்னர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டதில் நாற்பத்தி […]
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவமானது தமிழகத்தையே அதிர வைத்தது. சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனுடைய கைபேசி அழைப்பில் கடைசியாக பதிவாகியிருந்த என்னை தொடர்பு கொண்டு ஒரு பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடு திருடியது […]
அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விக்ரமன் பாமகவை கடுமையாக விமர்சித்தார். அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விக்ரமன், அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட நம்முடைய தம்பிகள், சூர்யா மற்றும் அர்ஜுனன் ஆகியோர் படுகொலையை கண்டித்து, அந்த பாமக சாதிவெறியர்களின், அந்த மனநிலையை, அந்த செயல்பாட்டை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தி கொண்டு இருக்கிறது. […]
ஆந்திராவை சேர்ந்த தம்பதிகள் பூரண குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த தம்பதிகள் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா. இவர்களுக்கு அலெக்கியா (27 வயது) மற்றும் சாய் திவ்யா (22 வயது) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதிகள் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி பக்தியின் மூலம் அற்புதங்கள் செய்ய போவதாக கூறி பூஜை அறையில் வைத்து தனது இரண்டு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்து […]
மியான்மரில் சென்ற 43 நாட்களில் ராணுவத்தினருக்கு எதிராக அறவழியில் போராடிய 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டு ராணுவ ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மர் மக்கள் எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர் […]
பிரிட்டனில் சொந்த மகளை 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையின் செயல் முதல் கௌவுரவக் கொலையா கருதப்படுகிறது. பிரிட்டனில் வசிக்கும் அப்தல்லா யோன்ஸ் என்பவருக்கு 16 வயதுடைய ஹேஷு என்ற மகள் இருதுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் ஒழுக்கமான முறையில் உடை அணிந்துள்ளார். ஆனால் சில நாட்கள் தன்னை வசீகரிக்கும் மேக்கப் அணிந்து வெளிக்காட்டிக் கொண்டார். அவரது பள்ளியில் ஹேஷு தெரியாத ஆண்களே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவர் லெபனான் நாட்டை சேர்ந்த […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மாநில போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டம் கரோக் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாஷ் மற்றும் அங்கேஷ் நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் […]
மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை கருதி அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்றத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு […]
வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகள் இருவரும் கழுத்தறுக்கப்பட்டமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜர்தா கொல்லை மலை என்ற கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி பாஞ்சாலி உடன் வசித்து வந்துள்ளார். அதன்பிறகு பொன்னுசாமி தீபா என்ற 10 வயது மகளுடன் தங்கப்பன் கொட்டாய் பகுதியில் இருக்கின்ற ஒருவரது நிலத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஒரே வீட்டில் மனைவி […]