தமிழகத்தில் கொரோனா அச்சமே இன்னும் நீங்காத சூழல் ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலங்களில் மட்டுமே பரவி வந்த கொரோனா தற்போது தமிழகத்திலும் நுழைந்து விட்டது. ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் முந்தைய அறிகுறி இருக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் காங்கோவில் இருந்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இதனால் அச்சம் நிலவி […]
Tag: படுக்கைகள்
ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அரசு மருத்துவமனையில் 275 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதலில் தோன்றி பிற நாடுகளிலும் தற்போது பரவி வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் கொரோனா தொற்று தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் […]
கொரோனா நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மத்திய அரசின் உதவியை டெல்லி அரசு நாடியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனாவால் டெல்லியில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. […]
மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 1,050 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது என்று கண்காணிப்பு அலுவலர் தகவல் அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கொரோன வைரஸ் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 580 படுக்கை வசதிகளும், கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 470 படுக்கை வசதிகளும் என மொத்தம் 1050 படுக்கை வசதிகள் […]
மேலும் படுக்கைகள் நிரம்பவில்லை என்பதை நிரூபிக்க செய்தி வாசிப்பாளர் வரதராஜன் என்னுடன் நேரடியாக வரத் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை குற்றசாட்டுகளை சொல்லும் முன் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார். சென்னையில் சுமார் 5000 நோயாளிகளை கையாளும் அளவிற்கு வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவித்தார். செய்திவாசிப்பாளர் வரதராஜனின் குற்றச்சாட்டில் துளி அளவு கூட உண்மை […]
சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநில கட்டுப்பாட்டு அரை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் அரசுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை மாநகரில் சமூக பரவல் வந்து விட்டதா? இல்லையா? என்பதை பற்றி ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சென்னையில் அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]