Categories
உலக செய்திகள்

படுக்கைக்கு அடியில் கட்டு கட்டாக பணம் வைத்திருந்த வாலிபர்….. எவ்வளவு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

லண்டனில் முதுகுப்பையுடன் Lin Guo என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர். அப்போது அவரது முதுகுப்பையில் 20,000 பவுண்டுகள் இருந்ததுடன், அவரது பாக்கெட்டில் 1200 பவுண்டுகள் வைத்திருந்தார். அதனை தொடர்ந்து கிழக்கு லண்டனில் இருக்கும் அவரது வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவரது படுக்கைக்கு அடியில் கட்டு கட்டாக பணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் 250,000 பவுண்டுகள் இருந்தது. அது மட்டுமில்லாமல் படுக்கைக்கருகில் இருந்த […]

Categories

Tech |