ஹாங்காங்கில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காக்கில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையானது 6,000-த்தை தாண்டியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனாவை எளிதில் கட்டுப்படுத்திய சீனா, இம்முறை அதிக பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் 12,000 நபர்களுக்கு மட்டும் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே, ஹாங்காங் அரசு அறிகுறி இல்லாமல் லேசான பாதிப்பு உடைய நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என்று […]
Tag: படுக்கை பற்றாக்குறை
ஹாங்காங்கில் கொரோனா தொற்று தீவிரமடைந்து, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையான குளிரில் வெளியில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஹாங்காங்கில் இந்த மாத தொடக்கத்தில் தினசரி உறுதி செய்யப்படும் கொரோனா தொற்று எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்தது. ஆனால், இரண்டு வாரங்களில் அந்த எண்ணிக்கை 40 மடங்காக உயர்ந்து, நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு, மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்குவது தான் முக்கிய காரணம் […]
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த முதியவர் மருத்துவமனையில் தன் படுக்கையை 40 வயது நபருக்கு விட்டுக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா இளம் வயதினரை தான் அதிகமாக தாக்குகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 85 வயது முதியவரான நாராயண் பவுராவ் தபட்கர் என்பவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் அவரின் […]