Categories
உலக செய்திகள்

இந்தியா- சீனா எல்லையில் படைகள் இல்லாத பகுதிகள்.. புதிய யோசனை கூறிய சீனாவின் முன்னாள் அதிகாரி..!!

சீன ராணுவத்தின் முன்னாள் அதிகாரி இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லையில் படைகள் இல்லாத பகுதியை அமைக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஒரு வருடத்திற்கும் அதிகமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டு இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் பலியாகினர். எனவே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின்பு பாங்காங் ஏரி போன்ற சில […]

Categories

Tech |