Categories
உலக செய்திகள்

நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும்…. சிரியாவின் இறையாண்மையை மீறும் அமெரிக்கா…. கோரிக்கை விடுத்த வெளியுறவுத்துறை மந்திரி…..!!!!

ஐ.நா. சபை எங்களுக்கு உதவ வேண்டும் என சிரியா கோரிக்கை விடுத்துள்ளது. சிரியா   நாட்டிற்கு ஐ.நா தூதர் கீர் பெடர்சன்  சென்றுள்ளார். இதனையடுத்து அவரை அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி பைசல் மேத்நாத் நேரில் சந்தித்து வரவேற்றார். மேலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது   வெளியுறவு துறை மந்திரி பைசல் மேக்தாத்  கூறியதாவது. அமெரிக்க ராணுவம் சட்ட விரோதமாக சிரியாவில் முகாமிட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு ஐ.நா. சபை உதவி செய்ய  வேண்டும். மேலும் 2014-ஆம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்… உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா…. 3000 வீரர்களை அனுப்பவுள்ளதாக தகவல்….!!!

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் உக்ரைன் நாட்டிற்கு உதவியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 3000 வீரர்களை அனுப்புவதற்கு அமெரிக்க அரசு தீர்மானித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லை பகுதிக்கு அருகே சுமார் ஒரு லட்சம் வீரர்களை ரஷ்ய அரசு, நிறுத்தியிருக்கிறது. இதனால் அங்கு பதற்ற நிலை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் வில்செக்கை தளமாக உடைய சுமார் ஆயிரம் வீரர்களை உடைய ஸ்ட்ரைக்கர் படைப் பிரிவானது, ருமேனியா நாட்டிற்கு அனுப்பப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதேபோல், கரோலினாவின் ஃபோர்ட் பார்க்கிலிருந்து, […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் உக்ரைனுக்கு படைகளை அனுப்ப போவதில்லை”…. பேட்டி அளித்த பென் வாலஸ்….!!!!

ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்ப போவதில்லை என பிரிட்டன் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பென் வாலஸ் பேட்டியளித்தபோது “நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இல்லை. ஆகவே அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தால் பிரிட்டனோ, நேட்டோ அமைப்பைச் சேர்ந்த மற்ற நாடுகளோ அங்கு படைகளை அனுப்புவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லை. அதனால் உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் […]

Categories
உலக செய்திகள்

‘நாங்க இருக்கோம், உங்களுக்காக’…. எல்லையில் குவிக்கப்பட்டுள்ள வீரர்கள்…. ஆதரவு அளிக்கும் அமெரிக்கா….!!

எல்லைப்பிரச்சினையில் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல வருடங்களாக எல்லைப்பிரச்சினை நிலவி வருகிறது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கையகப்படுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. இதன் காரணமாக உக்ரைனுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தொடர்ந்து அளித்து வந்தது. இதற்கிடையில் சென்ற மாதம் ரஷ்யா 90,000 படை வீரர்களையும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் போர் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் படைகள் குவிப்பு…. அமெரிக்க சர்வதேச வான்வெளியில் கண்காணிப்பு….

 ரஷ்யா கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகிறார். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் எல்லை வடகிழக்கு அருகே ரஷ்ய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்றுவதற்காக ரஷ்யா தீவிர முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம் சாட்டி வருகின்றது. அதனால் ரஷ்ய எல்லைகளில் உக்ரைன் படைகளை குவித்து வருகின்றது. இதனைக் காரணமாகக் கொண்டு ரஷ்யாவும் தன் பங்கிற்கு உக்ரைனுக்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு… லடாக் எல்லையில் இருந்த படைகளை விலக்கிக்கொள்ள முடிவு..!!

கிழக்கு லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்திய மற்றும் சீன ராணுவங்கள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படைகளை விலக்கிக்கொள்ள சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய […]

Categories

Tech |