Categories
உலக செய்திகள்

தைவான் மீது சீனா படையெடுப்பு ஏற்படுத்தினால்…? பிரபல நாட்டுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை…!!!!!

சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவனை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்பிக்கள் அமெரிக்க மாகாணங்களில் கவர்னர்கள் தொடர்ந்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் அமெரிக்கா சீனா இடையே பதற்றமான சூழல் நிலை வருகின்றது. மேலும் இந்த பதற்றத்திற்கு மத்தியில் தைவானுக்கு 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணு […]

Categories
உலக செய்திகள்

சீனா 2025-க்குள் முழுமையாக படையெடுக்கும்..! அச்சத்தில் உள்ள பிரபல நாடு… வெளியான பகீர் தகவல்..!!

சீனா வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் படையெடுப்பினை முழுமையாக நடத்த வாய்ப்புள்ளது என்று தைவான் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. சீனா, தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சுமார் 150-ற்கும் மேற்பட்ட போர் விமானங்களை கடந்த 1-ஆம் தேதி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தைவான், சீனா தங்கள் மீது 2025-ஆம் ஆண்டுக்குள் படையெடுப்பினை முழுமையாக நடத்தும் என்று அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் “கடந்த 40 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு சீனாவுடனான ராணுவ பதற்றம் அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. சொந்த ஊருக்குத் திரும்பும் வடமாநிலத்தவர்கள்…!!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து வட மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இருப்பினும் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்துவருகின்றது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைத்து மக்களையும் வலியுறுத்தி வருகின்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் சென்னையிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இல்லன்னா… இங்கிலாந்துக்கு போறோம்… படையெடுக்கும் இந்தியர்கள்… தடுப்பூசி கிடைக்குமா..?

கொரோனா தடுப்பூசிகாக இந்தியர்கள் பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸிற்கு தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு தடுப்புசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பைசர், மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அவசர தேவைக்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாமா என்று முடிவு எடுக்காமல் இருந்து […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் படையெடுக்கும் மக்கள்…!!

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில்  இருசக்கர வாகனங்களில் படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்றே தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து எடுத்து சென்று உள்ளனர். கார், வேன், லாரி மூலமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக செலவு செய்வதைவிட இருசக்கர வாகனத்திலேயே குடும்பத்துடன் பயணிக்க பொதுமக்கள் முன் வந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் இருசக்கர வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை  […]

Categories

Tech |