Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்குள்…. ரஷ்யா ஊடுருவல்…. அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை….!!!!

உக்ரைனை தாக்கினால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் உள்ள கிரிமியாவை 2014-ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. அதிலிருந்து 2 நாடுகளுக்கும் பகைகள் நீடித்து வருகிறது. மேலும் எல்லையில் ஆயிரக்கணக்கான படைவீரர்களை ரஷ்யா இறக்கியுள்ளதால் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பையனிடம் ரஷ்ய படையெடுப்பை தடுப்பதற்கு உக்ரைனுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்படும் என்று செய்தியாளர்கள் வினவினார்கள். […]

Categories

Tech |