Categories
மாநில செய்திகள்

மார்ச் 3 வது வாரம்… தமிழக அமைச்சரவை கூட்டம்… பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்…!!!!!

மார்ச் 3 வது வாரத்தில் தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 5ம் தேதி மாலை 5 மணிக்கு முதலமைச்சர்  ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து இன்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கின்றனர். மேலும் நாளை மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான பதவிகளில் தி.மு.கவினரே  அமர உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… வெளியான சூப்பர் தகவல்…!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான  தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட் அண்மையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அம்மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதன் ஒரு […]

Categories

Tech |