Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்…. IRCTC அடுத்த பிளான் இதுதான்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரயில்வே டிக்கெட் மற்றும் கேட்டரிங் சேவைகளை பயணிகளுக்காக வழங்கியவரும் ஐ ஆர் சி டி சி நிறுவனம் சமீபத்தில் சுற்றுலாவில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பட்ஜெட் ஹோட்டல்களை அமைக்க ஐ ஆர் சி டி சி திட்டமிட்டுள்ளது. சுற்றுலா பயணங்களுக்கு செல்லும்போது ஹோட்டல்கள் போன்ற தங்கும் இடங்கள் அனைத்தும் மிக அவசியமாக உள்ளன. இந்நிலையில் மிக குறைந்த கட்டணத்தில் தங்கும் இடம் வசதிகளை வழங்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா […]

Categories

Tech |