தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]
Tag: பட்ஜெட்
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]
தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை தாக்கல் செய்து வருகிறார். அவருடைய பட்ஜெட் உரையில், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறை அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், தமிழக […]
தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், மகளிர் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் ஜெயலலிதா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக பட்ஜெட் உரையில் […]
சென்னையில் தங்க விலை ஒரு சவரன் 36 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது. சென்ற மாதம் முழுவதும் தங்கம் விலை உச்சத்திலேயே இருந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.5% இடத்திலிருந்து 7.5% குறைக்கப்பட்டது. இதனால் தங்க விலை கணிசமான அளவில் குறைந்து வருகிறது. நேற்று 36 ஆயிரத்து 232ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு 8 கிராம் ஆபரண தங்கம் இன்று […]
நேற்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யட்டப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தாலும் பாஜகவினர் வரவேற்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட். குறிப்பாக தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கான பட்ஜெட். எப்போதுமில்லாத மிக தலைசிறந்த பட்ஜெட். வரலாற்றிலேயே இப்படி ஒரு பட்ஜெட் இருந்ததில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டிற்கு 1.3 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை மெட்ரோ 63 ஆயிரம் கோடி […]
இந்தியாவில் சில வருடங்களாக வங்கிகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணத்தால் பல வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு, வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வங்கி சொத்து மற்றும் வர்த்தகத்தை மறு சீரமைப்பு போன்ற செயல்பாடுகளை செய்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு வங்கி திவால் அல்லது வங்கி மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் வங்கியில் டெபாசிட் பணம் திரும்பப் பெற முடியாமல் போனாலும் […]
நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒரு ரூபாயில் மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். கடன் வட்டியாக மத்திய அரசுக்கு 36 பைசா வருவாய் கிடைக்கிறது. GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக 15 பைசா வருவாய் கிடைக்கிறது. வருமானவரி மூலமாக 14 பைசாவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியாக 13 பைசாவும் கிடைக்கிறது. உற்பத்தி வாரியாக 8 பைசாவும், வரி அல்லாத […]
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டிற்கு அதிலிருந்து 5 லட்சத்தில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 7 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 10 லட்சம் […]
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய உள்கட்டுமான மேம்பாட்டுச் செஸ் வரி ஆல்ஹகால் மீது 100% விதிக்கப்பட்டுள்ளது. 2021- 2022 மத்திய பட்ஜெட் பாரளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து பல்வேறு திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களும் சிறப்பு வாய்ந்ததாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய உள்கட்டுமான மேம்பாட்டுச் செஸ் வரி ஆல்ஹகால் மீது 100% விதிக்கப்பட்டுள்ளது. […]
சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் விதமாக இந்த ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் பற்றி அவர் கூறியதாவது: கொரோனா காலகட்டத்திலும் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார திட்டங்களையும் வளர்ச்சியையும் நிதிநிலை அறிக்கை ஊக்கப்படுத்துகிறது. இந்த அறிக்கை நாட்டின் நம்பிக்கையை காட்டுகிறது. இதனால், உலகளவில் தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. வேளாண் துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில் கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும், 15000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்த கூடுதல் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் லே பகுதியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். உயர்கல்வித் துறைக்கு புதிய குழு நியமிக்கப்படும். அரசின் அறிவிப்புகள் மற்றும் முக்கிய திட்டங்களை அனைத்து மொழிகளிலும் […]
கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனை மீண்டும் 10 சதவீதமாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், மறைமுக வரிகளில் வழங்கப்பட்டு வரும் 400 விதமான பழைய சலுகைகள் மறு பரிசீலனை செய்யப்படும். பொருளாதாரத்தை சீரமைக்க 80,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும். பிப்ரவரி மாத செலவுகளை பூர்த்தி செய்ய 80,000 கோடி கடன் பெற மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாகவும் அறிவித்தார். அதேபோல், ஸ்டார்ட் […]
2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அறிவித்து வருகிறார். இதில் தமிழகத்தில் கூடுதலாக நெடுஞ்சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் உள் கட்டமைப்பு வசதிக்கு 20,000 கோடி, நகர்ப்புற தூய்மை திட்டம் 1.41 லட்சம் கோடி, கொரோனா தடுப்பூசி 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை முதல் கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் சாலைகள் அமைக்கப்படும். தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் புதிய சாலைத் திட்டங்கள் அமைக்கப்படும் […]
15 ஆண்டுகளுக்கு மேலான பழைய பயன்படுத்தப்படுவது தடை செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் 2021-2022 க்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் […]
2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் பிப்ரவரி 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது. ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது சிறப்பு சலுகைகள் இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நிதியமைச்சரும் இது குறித்து சுட்டிக்காட்டியியுள்ளார். ஆகையால் இந்த முறை பட்ஜெட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது. அந்த வகையில் விவசாயிகளுக்கு இந்த […]
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பட்ஜெட் ரக மாடல்களுக்கு அதிக பெயர் பெற்றது. அந்த வகையில் ரூ.10ஆயிரத்துக்குள் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட் போன்களில் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பார்ப்போம். ரியல்மி நார்சோ 10A கிட்டத்தட்ட ரியால்மி C3 போனில் உள்ள ஹார்டுவேர் தான் நார்சோ 10Aவில் இடம் பெற்றுள்ளது. 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனில் ரியர் சைடில் மூன்று கேமிராவும், 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமிராவும் இடம்பெற்றுள்ளது. 5000 மில்லியாம்ப் […]