Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இவ்ளோ நீளமான பெயரா?…. மன்னர் சார்லஸின் முழுப்பெயர் என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸின் முழு பெயர் பட்டங்களுடன் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தினரின் பட்டங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் சில பேருக்கு அதிகபட்டங்கள் இருக்கும். அந்த வகையில் மன்னர் சார்லஸின் பட்டங்களுடன் சேர்த்து அவரின் முழு பெயர் மிகவும் நீளமானது. அதாவது, அவரின் பெயர் Charles III, by the Grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland and of his other realms […]

Categories
மாநில செய்திகள்

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா… பிரபல இசையமைப்பாளருக்கு கவுரவ டாக்டர் பட்டம்…!!!!!

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 31 வது பட்டமளிப்பு விழாவில் 150 படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரபல விஞ்ஞானியும் மத்திய ராணுவத்திற்கு எடை குறைவான அர்ஜுன் ராணுவ டேங்கை வடிவமைத்த சாதனை விஞ்ஞானி டாக்டர் வி. பாலகுரு போன்றோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகின்றது. சென்னை மேஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தின் 31 வது வருட பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தின் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 20 வருடங்களில் பெற்ற பட்டங்கள் செல்லுபடியாகாது.. தலீபான்கள் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் இளைஞர்கள்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 20 வருடங்களில் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்று தலிபான்கள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். ஆண்கள், சிறிய தாடியை வைத்திருக்கக் கூடாது என்று கூறினர். மேலும் பெண்களை, பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 2000-ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று பெற்ற பட்டம் செல்லாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில், […]

Categories

Tech |