Categories
மாநில செய்திகள்

போட்டித்தேர்வுக்கு தயாராபவரா நீங்க….? இதோ அருமையான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழக அரசு மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறவும், வேலை வாய்ப்பினை பெறுவதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறத. அந்த வகையில் தமிழக அரசின் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமை பணி தேர்வு பயிற்சி மையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு அடுத்த வருடம் முதல் யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கட்டணம் இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: டிபிஐ வளாகத்தில் போராட்டம்…. பட்டதாரிகள் கைது…. பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்ற சமூகநீதிக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் வளாகத்தில் போரட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் போராட்டம் நடத்த அவர்கள் முயற்சி செய்தனர். இதன் காரணமாக டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு…. பிப்ரவரி 28 கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு ஏராளமானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் அடிப்படையில் தமிழக அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையானது 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்துள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே இந்த உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் விண்ணப்பிக்கலாம். இத்தகைய உதவித்தொகையை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து மாற்றுத்திறனாளிகளுக்கு 1 ஆண்டும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…. அசத்தலான வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA சென்னை) வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நூலகர், எம்.டி.எஸ் (MTS), எல்.டி.சி (LDC) பதவிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 77 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு www.indianarmy.nic.in என்ற இணையதளம் சென்று பிப்ரவரி 05 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி: 10/ 12/ டிகிரி/ டிப்ளமோ முடித்திருப்பவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 18 ஆயிரத்திலிருந்து 25 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலை இல்லேன்னு கவலையா… அப்போ இது உங்களுக்கு தான்… IOCL நிறுவனத்தில் வேலை…!!!

வேலை இல்லாமல் அவதிப்படும் பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Apprentices காலி பணியிடங்கள்: 482 பணியிடம்: நாடு முழுவதும். கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி, இன்ஜினியரிங். வயது: 18 முதல் 24. விண்ணப்ப கட்டணம்: இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 22. மேலும் விவரங்களுக்கு plis.indianoilpipelines.in என்ற […]

Categories

Tech |